போதிசத்வா வெல்ஃபேர் அசோசியேஷன் ஒருங்கிணைப்பில் ஆந்திர மாநிலம் மொல்வா பகுதியில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலையை இன்று திறந்துவைத்து அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்!
போதிசத்வா வெல்ஃபேர் அசோசியேஷன் ஒருங்கிணைப்பில் ஆந்திர மாநிலம் மொல்வா பகுதியில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலையை இன்று திறந்துவைத்தேன்!
@U2Brutus_off மாண்புமிகு. அமைச்சர் #வன்னிஅரசு அவர்கள் அமைச்சரானதில்,
பல பேர் இன்னும் வயிற்றெரிச்சலில் கதறுரானுக..
அதில் ஒருவன்தான் இந்த மைனர் மயிறாண்டி. தாங்க முடியலைன்னா தூக்குப் போட்டுச் சாவுடா நாயே..
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தில் உள்ள குளக்கரையில், மதர் டிரஸ்ட் எனும் அமைப்பு சார்பில் இன்று (03.10.26) நடைபெற்ற பனை விதை நடும் நிகழ்வில், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் பங்கேற்று, பனை விதைகளை நட்டார்.
@VanniTamizhVCK
#VanniArasu
#SocialJustice
#TamilNadu
சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு மாட்டுக்கறி வழங்கப்படுவது பாதுகாப்பானது அல்ல என்றும், காய்கறி உணவுதான் பாதுகாப்பானது என பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் வன்னி அரசு கொடுத்த பதில்..
#Sowmiya | #PMK | #MLA | #VanniArasu | #PolimerNews
கவின் குடும்பத்தினரின் நீதிப் போராட்டத்திற்கு அரசு துணை நிற்கும்!
நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கவினின் பெற்றோரை, மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (03.10.26) நேரில் சந்தித்தார்.
'கவினுக்கு நீதி கிடைக்கும் வரை நமது அரசு உங்களுக்கு துணையாக நிற்கும். நான் இங்கு அமைச்சராக வரவில்லை, உங்களில் ஒருவனாக வந்து இந்தப் போராட்டத்தில் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன்' என்று கவின் பெற்றோரிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக திரு. ப.பா. மோகன் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கவின் பெற்றோரின் கோரிக்கை, துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அரசின் உறுதிமொழியை ஏற்று தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவதாக கவினின் பெற்றோர் அறிவித்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களுக்கும், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@VanniTamizhVCK@TNDIPRNEWS
#VanniArasu
#SocialJustice
#TamilNadu
வெற்றிப்பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு நன்றி:
இது சிறுத்தைகளின் சமூகநீதிக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி!
————————————————
தமிழ்நாடு அரசு வெற்றி பயணத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவை தற்போது பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை (LSS), சொகுசு்(Deluxe) பேருந்துகளுக்கு நீட்டிக்கப்பட்டு இதனை முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் துவக்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.
பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுகிற சமூகமான மாற்று திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடந்த 09.09.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கைக் வைக்கப்பட்டது
தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அறிவிப்புனை உறுத்திப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
@thoatta இவ்வளவு முன்னேறிய சமுதாயத்தில் ஒரு பெண் என்று பாராமல் உருவக் கேலி செய்த தத்தி @mkstalin க்கு முட்டுக் கொடுக்குறானுக..
இப்பேற்பட்ட அயோக்கியன்கள் தத்திக்கு வேற வேலை பார்க்கலாம் போல..
இதுக்கு என்ன முட்டு வைத்து இருக்கானுங்க ன்னு தெரில உடன்பிறப்புகளும் பெண் உடன்பிறப்புகளும்
சில போலி பெண் புரட்சியாளர்கள்,
நீங்க வேணும்ன்னா பாரேன் யாரும் வாய திறக்க போவது இல்லை 💯
@mkstalin என்ன 🤮
#DMK_FAILS
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான
அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள்
பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது.
அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில்,
ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது.
இச்சட்டத்தை இயற்றியவர்
யார் தெரியுமா?
திமுக தலைவரும்
திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது
சரியா?
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.10.2026