@rajpriyan007 ப்ரோ சீன் படத்துல உங்க song super ah இறுக்கு
Athuvum promo la unga trade mark குதிரை ஓட்டுற மாதிரி டான்ஸ் ஸ்டெப் பிரமாதம்
கீழ இருந்து மேல வந்துட்டீங்க ப்ரோ வாழ்த்துக்கள் 💐💐💐💐
இன்னுமாடா கடிச்சிட்டு இருக்கிங்க வந்ததே 600 தான் 😂😂😂
இங்க உதவி கூட யார் கேக்குறாங்குறத வெச்சி தான் பண்ணுவாங்க. இதுவே மே மாசம் ஸ்கூல் ஃபீஸ் கட்டனும்னு நான் உதவி கேட்டா ஏன் உனக்கு புருஷன் இல்லையானு இவனுங்க கிட்ட இருந்து பதில் வரும். இல்லனா ���ீடியோ கால் கூப்டுவானுங்க. இதுவே ஒரு பையன் ஸ்கூல் ஃபீஸ் கட்ட உதவி கேட்டா ஓடி போய் பண்ணுவாங்க. இங்க எவனும் எவளும் ஒழுங்கு இல்ல.

1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீ��ா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!
@mrithulaM நான�� இல்ல 24 மணி நேரமும் என் பொண்டாட்டி கூடவே தான் இருக்கேன் என்ன விட்டு அவளை எங்கேயும் போக மாட்ட அவளை விட்டு நானும் எங்கேயும் போக மாட்டேன் எங்க போனாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் போவோம்
நாங்க ஜாலியா தான் இருக்கோம் சண்டை வரும் அப்பவே சமாதானம் ஆகிடுவோம்
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்��ி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.