கடந்த 7 மாதம் முன்பிருந்து ஒவ்வொரு இரண்டு மாதங்கள் ஒருமுறை என எடுக்கப்பட்ட சர்வே விவரங்கள்...
அக்டோபர் 2025 சர்வே :
திமுக கூட்டணி : 144
அதிமுக கூட்டணி : 80
விஜய் TVK : 10
டிசம்பர் 2025 சர்வே :
திமுக கூட்டணி : 132
அதிமுக கூட்டணி : 90
விஜய் TVK : 12
பிப்ரவரி 2026 சர்வே:
திமுக கூட்டணி : 101
அதிமுக கூட்டணி : 119
விஜய் TVK : 14
ஏப்ரல் 2026 சர்வே:
திமுக கூட்டணி : 72
அதிமுக கூட்டணி : 157
விஜய் TVK : 4
சீமான் நாதக : 1
கூட்டணி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய உடன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் தான் அரசியல் ரீதியாக சரியான தாக்கத்தோடு செல்கிறது. உண்மையில் யாரும் எதிர்பார்க்காதவகையில் பால்டாயில் ஆரம்பித்து ஸ்டாலினா ராசா வரை அவர் மேற்கொண்ட விமர்சனங்கள் நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. திமுக அதிர்வை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் இல்லை. விஜய் தொடர்ந்து பிரச்சாரங்களை தினமும் தொடராதது, ரத்து செய்வதும் அவர் மீது பெரும் நம்பிக்கை இன்மையை கட்சி சாராத மக்களிடம் உருவாக்கி வருகிறது..
இறுதிகட்ட பிரச்சாரம் இந்த வாரம் எப்படி உள்ளது என்பதை பொறுத்து குறைவான அளவில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது..
இந்த தேர்தலில் நிச்சயம் திமுக தோற்கும்!
தோற்க வேண்டும்.
அப்போது தான், பெண்களை இழிவாகப் பேசும், வாடகை வாயன்களின் கொட்டம் அடங்கும்.
மக்களுக்கு நிம்மதி பூக்கும்.
#WomenWillEndDMKRule