அன்னைக்கு பல்லவிய கிண்டல் பண்ணாங்க.. இன்னைக்கு குழந்தைய தூங்கிட்டு வந்து sympathy கிரியேட் பண்றாங்க 🥱🥱🥱..
கர்மா எப்படி எல்லாம் வேலை செய்யுது 😂😂😂
@arivalayam@DMKITwing@dmk_youthwing@iMariaJuliana அடுத்து கிட்னி தான்.. நீ எதை தூக்கிட்டு வர போற 🤣🤣🤣🤣🤣
கடந்த திமுக ஆட்சி கால கட்டத்தில் காவல்துறையை வைத்து நீங்கள் செய்த அராஜகங்கள் ஏராளம் அப்படி இருக்கையில் உங்களுக்கு இதைப் பற்றி கேள்வி கேட்கவோ அல்லது இதை பற்றி பேசவோ எந்த அருகதையும் உங்களுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் முன்னாள் MLA மு.க. ஸ்டாலின் அவர்களே..@mkstalin