என்னத்த சொல்ல விஜய பேசுனா உஙகளுக்கு ஓட்டு வராதுனு ஒரு கும்பள் நமக்கு புத்திமதி சொன்னிச்சு🤦♂️
நம்ம எதிரிகளை விட மோசமானவர்கள் இதை அன்றே பேசவிடாமல் தடுத்தவர்கள்!
#WATCH | சென்னை - சேப்பாக்கத்தில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மின்சாரம் திருட்டு!
அந்த பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் மூலம் சட்ட விரோதமாக மின்சாரத்தை திருடி நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் அதிர்ச்சி.
#SunNews | #TVKVijay | #BussyAnand
#NewsUpdate | தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி - பதிலளிக்காத துறை சார்ந்த அமைச்சர்கள்
அமைச்சர்கள் ராஜ்குமார், ஆதவ் அர்ஜுனார் இருவரும் ‘ஆளுநர் உரை குறித்து உறுப்பினர்கள் பேச வேண்டும்’ எனக் கூற, ‘எம்.எல்.ஏ.க்கள் என்ன பேச வேண்டும் என்பதை அமைச்சர்கள் கூறக் கூடாது’ என எம்.எல்.ஏ.க்கள் பதில்
#SunNews | #TNAssembly | #TVK
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் வெண்ணிலா தாயுமானவன் அவர்கள் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்திருந்த வழக்கில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட CRZ அனுமதியை எதிர்த்து வெண்ணிலா தாயுமானவன் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று 19.06.2026 இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை முன்னெடுக்கிறதா அல்லது கை விடுகிறதா என்று தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்பில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறையின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பா. விக்னேஷ் அவர்கள் வாதிட்டார். CRZ அனுமதி வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இத்திட்டத்திற்கானக் கட்டுமானங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் தமிழ்நாடு அரசு திட்டத்தை கைவிடுமானால் வழக்கை முடித்து வைக்கலாம் என்றும், இதுகுறித்து பதிலளிக்கவும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசும்பொழுது நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணன் அவர்கள் நினைவு சின்னங்கள் அமைப்பதில் தவறு இல்லை, அதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் வைப்பது ஏன்? பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தான் செயல்பட முடியும் என்றும் கூறினார்.
இவ்வழக்கு 28.07.2026 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை சார்ந்த ரவி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அப்படி என்றால் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆனி 07 ஞாயிற்றுக்கிழமை | 21-06-2026 காலை 10 மணிக்கு
இடம்: கும்மிடிப்பூண்டி
(ஆண்டவர் மளிகை கடை எதிரில்)
#JUSTIN | ஈரோடு: தேர்தல் வாக்குறுதிப்படி தவெக அரசு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டம்
#SunNews | #Erode | #CropLoan | #TVK
3 நாள் தப்பு அடிக்க வெறும் 500 தானா . உழைப்பு சுரண்டல் இல்லையா இது.இன்று ஒரு இட்லி 10.ரூபாய் .டீ 20.ரூபாய். .... இதுவே வேற யாராவது 3 நாள் வேலை செய்தால் 500 கொடுத்தா சும்மா இருப்பாங்களா . ஆனால் இந்த பாவப்பட்ட மக்கள் சும்மா இருப்பாங்க. பண்ணையார் தனம்
இப்போலாம் யாரு சார் .........
தமிழ்நாடு என்று வரும்போது தான் திராவிட நாடு, இந்திய நாடு என்றெல்லாம் பேசுவாங்க .
அந்தந்த மாநிலம் என்று வரும்போது அவங்க உரிமையை மட்டும் தான், பேசுவாங்க.