சட்டமன்றமாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் தளவாய் சுந்தரம் எப்போதுமே சட்டரீதியாகவே வாதங்களை முன்வைக்கக் கூடியவர்
சட்டமன்றத்தில் எப்போது எழுந்துபேசினாலும் அவர் சார்ந்த தொகுதி மக்களின் கோரிக்கைகள் ஒன்றையாவது தன் பேச்சில் புகுத்தி விடுவார்
ஆனால் EWS இட ஒதுக்கீடு குறித்த அவரின் பேச்சு அவர் சாந்த கட்சியின் நிலைப்பாட்டுக்கே எதிராக இருந்ததும், அதை அதே கட்சியைச் சார்ந்த சி வி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததுமே ஹைலைட்.
6 ஆண்டுகால
செங்கல்பட்டு பாலூர் மக்களின் ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி..
புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்து, தாமே இயக்கி ஆய்வு செய்த MLA தியாகராஜன்
TVK_government 📈
CANSTOP & Rotary District 3234 இணைந்து நடத்திய “ABC – All a’Bout Cancer” விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, ஆரம்ப நிலையிலேயே கண்டறிதலின் அவசியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாணவர்களிடம் வலியுறுத்தினேன். அதனுடன், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, நலன் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்துரைத்தேன்.
விழிப்புணர்வின் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் இந்த சிறப்பான முயற்சிக்காக CANSTOP, Sundaram Medical Foundation மற்றும் Rotary District 3234 அமைப்பினருக்கு எனது பாராட்டுகள்.
#AllaboutCancee #Rotaryclub #initiative #CMVijay #Drugfreesociety #JCDPrabhakar #JCD