உங்களை @TVKVijayHQ எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், (அரசியலைக் கடந்து) அதனைச் சிறிதளவும் பொருட்படுத்தாமல், அனுதினமும் வன்மத்தைக் கக்குபவர்கள் மீதும் கடிதம் எழுதி அன்பு காட்டும் மாண்புதான் தலைசிறந்தது!
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகள் !
தென்கொரியாவைச் சேர்ந்த Hwashin Automotive India Private Limited மற்றும் Seoyon E-Hwa Summit Automotive India Private Limited ஆகிய இரு நிறுவனங்களும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,370 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.
- Hwashin – ரூ.850 கோடி
- Seoyon – ரூ.520 கோடி
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன என்றும், "Brace for tough times. Tamil Nadu is doomed." என்றும் அரற்றிக் கொண்டிருந்த சித்தரஞ்சன் சாலை மூர்த்தி அவர்களே !
மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் மீதும், தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டுச் சூழல் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டு தங்களது தொழிலை விரிவுபடுத்துவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
Brace for progress. Tamil Nadu has moved beyond the politics of fear under the TVK government !
Sweet uncle !
மீடியா, பத்திரிகையாளர், அரசியல் நிபுணர்கள்,இப்படி பல பேரை இறக்கி அவதூறு பரப்பி விஜய் செல்வாக்கை குறைக்க முயற்சி பண்றாங்க.
இதையே தான் எம்ஜிஆர் ஜெயலலிதா-க்கு பண்ணாங்க மக்கள் அதை கண்டுக்காம போய்டாங்க இதெல்லாம் எடுபடாது. - பத்திரிகையாளர் முத்தலீஃப் 🔥