உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சபாநாயகர் @JCDPrabhakar வெளிப்படையாக 💥 💥 💥
“ஆதாரம் உள்ளது” என்று மதுரை MLA @VMS_MUSTAFA_MLA கூறியது உண்மை. 💯
DMK வை சேர்ந்தவர்கள் 🤢
முஸ்லிம் சகோதர, சகோதரிகளை “தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டது உண்மை.
அந்தப் பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெற்றிருப்பதும் உண்மை 💯
அவையில் நடந்த உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டன.
#TVK #TVKVijay @TVKHQITWingOffl@TVKVijayHQ@CMOTamilnadu
MLA @VMS_MUSTAFA_MLA ஆதாரம் உள்ளதாக சபாநாயகரிடம் கொடுத்தார் 😭
@JCDPrabhakar அதைப் பார்த்து, அவைக் குறிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக அதைப் பேச வேண்டாம், விவாதம் வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
Assembly Live telecast-னால் எவ்வளவு உண்மைகள் வெளியில் வருகின்றன 💯
முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்று DMK சொன்னது அம்பலமானது 🤡
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
இது 1st பேச்சு இல்லை, உசிலம்பட்டி மக்களின் உணர்ச்சி! ❤️
நீங்க பேப்பரில் எழுதி வைத்து சொல்லிட்டா, தொகுதிக்குப் போயிடுமா?
உசிலம்பட்டி MLA 🔥
#TVK#TVKVijay@TVKHQITWingOffl
இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது கொடுத்தால் கூரை பிச்சுகிட்டு கொடுப்பான் சொல்லுவாங்க அது இதுதான் 🔥😍👏
🔥 ₹540 CRORE+ IN A SINGLE YEAR! 🔥
@Suriya_offl has already delivered ₹540Cr+ in total collections within a single year — a massive feat!