திமுக, அதிமுக எனும் இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் இதனை அறுதியிட்டுக் கூறுகிறார்.
திமுகவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டுவிட்டார்.
2011 முதல் 2021ஆம் ஆண்டுவரை அதிமுகவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள்,
- செங்கோட்டையன்
- வைகைச்செல்வன்
- சி.வி.சண்முகம்
- ரகுபதி
- அக்ரிகிருஷ்ணமூர்த்தி
- பி.பழனியப்பன்
- பெஞ்சமின்
- மாபா பாண்டியராஜன்
இவர்கள் மீதான விசாரணையும், நடவடிக்கையும் எப்போது?
தொழில் வளம் பெருகவும், கல்வி மற்றும் கலைகள் சிறக்கவும் வழிகாட்டும் திருநாளாம் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நன்னாளில், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
முப்பெரும் தேவியரின் அருளால் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிரந்தரமாக நிலவட்டும். 🙏❤