ஆளுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் மாநில அரசுகள் சட்டங்களை இயற்ற வேண்டும்! ~ சி.பி.ராதாகிருஷ்ணன்.
~ அப்டின்னா ரம்மியை தேசிய விளையாட்டா அறிவிச்சு,
சமஸ்க்ருதத்தை தேசிய மொழியா அறிவிச்சு,
சனாதானத்தை தேசியகொள்கையா அறிவிச்சு,
குலக்கல்வியை தேசியகல்விகொள்கையா அறிவிச்சு,
குழந்தை திருமணத்தை கலாச்சாரப்பெருமையா அறிவிச்சு,
மொத்தத்துல மனுதர்மத்துல சொன்னதை மசோதாவா அறிவிக்கணும்.. அப்போதான் அவர் நிராகரிக்க மாட்டார்..
வெறும் ரயில் மறியல் இல்லையாம்.. தண்டவாளத்துல பாறாங்கல் வச்சும், பாலத்துல வெடிகுண்டு வச்சும் மொத்த பேரை கொல்ல பாத்துருக்காங்க.. அடடா போராட்டம்னா இதுவல்லவோ போராட்டம்.
தொலைநோக்குச் சிந்தனையோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய 41 நிறுவனங்களும் மக்களுக்கு எத்தகைய பயனை அளிக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் நன்கு அறிந்ததே! அது காணொலியாக...
தலைவர் கலைஞர் சொன்னதுபோல் திராவிட சகாப்தம் தொடரும்!
#கலைஞர்100#DravidianModel@KN_NEHRU@regupathymla@thamoanbarasan@TNDIPRNEWS
On this momentous #ConstitutionDay, as we witness the unveiling of Dr. B.R. Ambedkar's statue at the #SupremeCourt, let us honour the enduring wisdom of our Constitution. Let us extend our heartfelt salutations to the custodians of justice who tirelessly uphold its noble ethos in our judiciary. This sculptural tribute transcends mere commemoration; it epitomizes our commitment to justice, equality, and the democratic values Dr. Ambedkar enshrined.
@LiveLawIndia@barandbench
@Tamilazhagan83@mkstalin@KN_NEHRU தமிழினத் தலைவர் கலைஞர் உருவாக்கிய நிறுவனத்தில் தமிழ்நாட்ல கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன்பெ���்று வாழ்ந்து வருகின்றது. அதை அழிக்க நீ தமிழ்நாட்டு மக்களை அழிக்கணும். அதை உன்னால, உங்கொப்பனால @Seeman4TN னால கூட முடியாது. நின்ன மேனிக்க அப்படியே உன் குடும்பத்த குழி தோண்டி புதைச்சுடுவோம்.
#WATCH | விடிய விடிய கனமழை பெய்தும் சாலைகளில் தேங்காத மழை நீர்!
இரவில் பெய்த கனமழை காரணமாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலை தேங்கிய மழை நீர், வடிகால் வசதி மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் கார��மாக மழை நீர் விரைவ��க வடிந்தது.
#SunNews | #ChennaiRains | @chennaicorp
#MustWatch Video!
கழுத்தில் ருத்ராட்ச கொட்டை, கையில் சாமிக் கையிறு, நெற்றியில் குங்குமம். அக்மார்க் இந்து. ஆனாலும் ஒரு இஸ்லாமிய பாடலை எவ்வித தயக்கமுமின்றி, அதே ஸ்ருதியோடு, அதே பக்தியோடு பாடுகிறார். இது தான் தமிழ்நாடு😍👌👏
இதை உடைக்கத்தான் வடக்கிலிருந்து ஒரு கும்பல் முயற்சி ��ெய்துகொண்டே இருக்கிறது. அதற்கு இங்கிருக்கும் சில துரோகிகள் துணை போகிறார்கள். ஆனாலும் தமிழ்நாட்டை அசைக்க முடியாது💪
எனக்கு ஏன் எப்போவும் கோபி அண்ணாவை @Gobinath_C பிடிக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். தமிழ்நாட்டை எப்போதும் உயர்த்திப் பிடிப்பார்💖