எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்!
Pakistan has refused to accept its citizens deported from India, closing the Attari-Wagah border check post
This is the same nation that disowned its soldiers after the Kargil War.
தொழிலாளர்களின் உரிமையையும், சிறப்பையும், தியாகத்தையும் குறிக்கும் உழைப்பாளர் தினமான இன்று, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் கடும் உழைப்புக்கான பலன்கள் நிறைவாகக் கிடைத்திடவும், நல் ஆரோக்கியத்துடன் அனைவரின் வாழ்வு சிறந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
India urgently needs a census.
The last census was conducted in 2011, and it's been 14 years since. Demographic shifts impact national security, economy and culture. We need clear & reliable data on population trends.
And, minority status must be granted on a state-wise basis.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்கும் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு. @NainarBJP அவர்களின் தேசப்பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஹனுமன் ஜெயந்தி விசேஷ தினத்தையொட்டி, சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்து, தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் வளம் பெறவும், நல்வாழ்வுக்காகவும் வேண்டிக் கொண்டேன். பிரபு ஸ்ரீராமரின் அடித்தொழும் தீவிர பக்தரான ஹனுமன் இணையற்ற பலம், ஞானம், பக்தி மற்றும் தன்னலமின்மையின் உருவகம் ஆவார். ஹனுமனின் தெய்வீக ஆசீர்வாதங்கள் 2047 -ஆம் ஆண்டிற்குள் முழுமையான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தேசிய உறுதியை நிறைவேற்ற நம்மை துணிச்சலுடனும் நேர்மையுடனும் வழிநடத்தட்டும்.
அனைவருக்கும் ஹனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!" - ஆளுநர் ரவி
BIG NEWS 🚨 AIMIM Leader Waris Pathan detained after Protest against Waqf Act in Mumbai.
NDA Govt in Maharashtra is maintaining law and order in the state 🔥
The protest erupted after the Friday prayers.
The atmosphere quickly became charged, prompting IMMEDIATE police intervention.
🚨 BREAKING NEWS
IPL — Players of Chennai Super Kings team offered prayers at Hanuman Garhi Mandir, Ayodhya 🚩
— Dhoni remained ABSENT — didn’t attend the Pran Pratishtha ceremony either 🤯
நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!
ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!
ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் @mkstalin-இன் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!
முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!
இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்!
பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே!
இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது!
#NDA2026
சமீபத்தில் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாணின் மகனும் அந்த தீவிபத்தில் சிக்கினார்.
பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அருகில் இருந்த கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்தியத் தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மூன்றாவது மாடியில் மாட்டிக் கொண்டிருந்த 16 குழந்தைகள் உட்பட 22 பேரின் உயிரைக் காப்பாற்றினர். சிங்கப்பூர் தீயணைப்புப் பிரிவினர் வருவதற்குள் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்.
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இந்தியர்களை, சிங்கப்பூர் அரசு கவுரவித்துள்ளது. சிங்கப்பூரின் முக்கிய விருதான "Friends of ACE" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.
இந்தர்ஜித் சிங், சுப்பிரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகிய இந்திய தொழிலாளர்கள் மனிதவள அமைச்சகத்தின் உறுதி, பராமரிப்பு மற்றும் ஈடுபாடு (ACE) குழுவிலிருந்து "Friends of ACE" பதக்கத்தைப் பெற்றனர்.
The Elitist mindset of some TN BJP handles on Social Media was the reason why the party didn’t grow in TN. They think anonymous IDs like mine don’t have a persona outside of Twitter and we are useless scums in our personal and professional lives.
I see that ppl like Saffron Dalit Anna who changed the face of TN BJP and inspired many like me in Social Media have deactivated their accounts. That explains a lot!
I have a conscience. And some ethics. This doesn’t allow me to work with the same ppl who were/still are abusing my leader, called him corrupt, called him aadu, ridiculed him. May be these elites don’t have a problem, but there are many like me who still have a problem!
I will collect myself back. And will be active in this handle.
Lastly, I’m sure my leader @annamalai_k understands me. Everything else for me is noise.
GBU!