என் எதிரில் உள்ள எதிரிகளை நான் சுலபமாக வென்று விடுகிறேன், ஆனால் என்னுள் இருக்கும் அரக்கனிடம் தோற்றுவிடுகிறேன். அன்பு மனைவிக்கும் அழகு மளுக்கும் உரியவன்.
Did you know that Tamil and Malayalam share some of the same words, but with completely different meanings?
Comment if you know any more words like these!
Had I been there would’ve broken the benches..
@CMOTamilnadu unleashes the beast that he is..
This is absolute cinema🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2011-2012 காலகட்டங்களில் இப்படித்தான் குஜராத் பற்றி Facebook முழுவதும் கதைகளா வரும்…
மாநில கடன் முழுவதும் அடைத்துவிட்டு, இந்தியா வின் கடனை அடைக்க பாடுபடும் குஜராத் முதல்வர்னு….
Same pattern….🤷♂️
இந்த Algorithm உள்ள போய் பார்த்தா தலையே சுத்துது
எல்லா மொழிலயும் influencerடட காசு கொடுத்து வீடிவோ போட வைக்கிறாங்க போல
இந்தியா முழுவதும் influencerகள விலைக்கு வாங்கி இந்த மாறி வீடியோ daily போட வைக்க எவ்வளவு செலவு ஆகும்
இது Jokeனு கடந்து போக முடில பின்னனில பெரிய வேலை நடக்குது
@Udhaystalin பொலம்பிட்டே இருக்க வேண்டியதுதான், ஒரு பலனும் இல்லை…
ஆகுற வேலைய பாருங்க brother…
உங்க தாத்தா புன்னியத்துல, எத்தனை நாள் வண்டி ஓட்ட முடியும்.
போட்டியாளர்கள் பலமா இருக்குகாங்க, உங்கள தயார் படுத்துங்க. உடன்பிறப்புகள் மேல சவாரி செய்யாம களத்துல நேரடி அரசியல் செய்ய தயாராகுங்க…