திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் தொகுதியில் நேற்றையதினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பயனிக்கும் சகப்பொருப்பாளர்களுக்கு காலண்டர் வழங்கப்பட்ட போது… அவர்களுடன் இ.சி.எ.பாசறை ஒன்றிய அமைப்பாளர்.கரிகாலன்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் இ.சி.எ.பாசறை ஒன்றிய அமைப்பாளர் கரிகாலன் தலைமையில் 1000 காலண்டர் அடித்து நத்தம் மக்களுக்கு வழங்கப்பட்டது.