EPS எனும் சம்பவக்காரர் 😈
சொந்த தொகுதியில் நிற்க முடியாத தவெக தற்குறிகள்
"தன் சொந்த தொகுதியில் நின்று தமிழ் நாட்டுலேயே அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேச தகுதியே கிடையாது"
"ஓ.சி..ஓசி..,", "நீங்க எங்களுக்கா ஓட்டுப் போட்டீங்க" என மக்களிடம் பல அட்ராசிட்டிஸ் செய்த விடியா அமைச்சர் பொன்முடியை, இன்று சொத்து குவிப்பு வழக்கில் அழைக்கிறது சிறைச்சாலை
#பொன்முடியை_வரவேற்கும்_புழல்#DMKFailsTN
தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் பிணவறை பிரிசரின் கொள்ளளவு 12 என கூறப்படும் நிலையில் அதன் முன்பு 20 ஆம்புலன்சுகள் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
வெள்ள பாதிப்புகளால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அரசு மருத்துவமனை பிணவறையில் 50ற்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கக்கூடும் என உள்ளூர் செய்தி சேகரிப்பாளர்களால் அஞ்சுகிறார்கள் ,
அவர்களின் சந்தேகங்களையும், அச்சத்தினையும் களைவதற்கு,
தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பிணவறை முன்பு அணிவகுத்துள்ள ஆம்புலன்சுகள் குறித்து இந்த விடியா திமுக அரசு உரிய விளக்கம் தர வேண்டும்!
இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்த கண்ணியமற்ற செயலையும் கூச்சமின்றி செய்த இந்த விடியா அரசு, முறையான தகவல்களை மக்களிடம் தெரிவித்து, உயிரிழப்புகள் இருப்பின் அவர்தம் அடக்கத்தினையாவது உரிய மரியாதையுடன் மேற்கொள்ள வேண்டும். @CollectorTuty
சமயங்களில் வாழ்க்கை ஒரு சிறந்த திரைப்படமாக விரிவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு கணம் இது. எத்தியோப்பியப் பெண் ஒருவர், 30 ஆண்டுகளாக லெபனான் நாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சேர்க்கிறார், தனது மகனின் படிப்புக்காக. அவர் கடைசியாக லெபனானை விட்டு எத்தியோப்பியா திரும்பிச்செல்ல விமானம் ஏறுகிறார். அப்போது அவரது டீ-சர்ட்டில் எழுதியிருக்கும் வாசகம்: 'உனக்கு வேண்டியதாக நீ போராடாவிட்டால், நீ இழந்ததற்காக அழாதே.'
அவர் விமானத்தின் மீது அடியெடுத்து வைக்கும்போது, ஒரு விமானப் பணிப்பெண் அவளுடைய பெயரைச் சரிபார்த்துவிட்டு... ஒரு திரைச்சீலையை ஒதுக்குகிறார். அங்கே அவன் நிற்கிறான்-அவருடைய மகன், விமானியின் வெள்ளைச் சீருடையில். கையில் ஒரு பெரிய பூங்கொத்து.
அவனை அங்கே பார்த்ததும் அந்தப் பெண் வாய்விட்டு அழுகிறார். மகனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார், மீண்டும் மீண்டும். அரை மண்டியிட்டு, ஒரு மௌனமான, மனப்பூர்வமான நன்றியுணர்வு பிரார்த்தனையைச் செய்கிறார். இறுதியில், 30 ஆண்டுகளாக உழைத்த அதே கைகளுடன், இந்த இனிமையான தருணத்திற்காக தனது மகனும் விமானக் குழுவினரும் ஏற்பாடு செய்த கேக்கை வெட்டி கொண்டாடுகிறார்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
வீட்டுக்கடன் - உங்களுக்கு தெரிந்ததும், தெரியாததும்.
பொதுவாகவே, வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்குக்கு, மாத EMI, வட்டி விகிதம் மற்றும் அசல் தொகைகள் மட்டுமே தெரியும்.
சற்றே ஆழமாக சென்று பார்த்தல், வேறு சில தகவல்களும் நமக்கு தெரிய வரும். பார்ப்போமா?
இந்த திரட்டிற்கு நான் எடுத்துக்கொண்ட வீட்டுக்கடன்:
கடன் தொகை - ₹50,00,000
கடன் காலம் - 20 வருடங்கள்
கடன் வட்டி - 8.75%
மேற்சொன்ன தகவல்கள், படம் 1'ல் உள்ளது.
உங்களது அசல்: ₹50,00,000 (மாதம் ₹20,833)
நீங்கள் கட்டும் வட்டி: ₹56,04,528 (மாதம் ₹23,352)
வங்கிகள் சொல்லும் complicated calculations (Monthly reducing balance / daily reducing balance) போன்று எதையும் சொல்லி குழப்பாமல், நாம் simple ஆக இதனை அணுகலாம்.
அதாவது, உங்களது அசலையும், வட்டியையும் சரிசமமாக 240 மாதங்களுக்குப் பிரித்தால், நீங்கள் மாதா மாதம் கட்ட வேண்டிய EMI தொகை - ₹44,185.
இப்பொழுது, நான் சொல்வதை, படம் இரண்டை கொண்டு பார்க்கவும்.
நமது கணக்கின்படி, EMI, வருடத்திற்கு - ₹5,30,220
வங்கியின் கணக்குப்படி, EMI, வருடத்திற்கு - ₹5,30,226
இங்கேதான் இரண்டிற்குமான ஒற்றுமைகள் முடிவடைகின்றன.
வருடம் - 1
நமது கணக்கின்படி, அசல் தொகை, வருடத்திற்கு - ₹2,49,996
வங்கியின் கணக்குப்படி, அசல் தொகை, வருடத்திற்கு - ₹96,537
நமது கணக்கின்படி, வட்டித் தொகை, வருடத்திற்கு - ₹2,80,224
வங்கியின் கணக்குப்படி, வட்டித் தொகை, வருடத்திற்கு - ₹4,33,689
- அதாவது, வெறும் 12 மாதங்களில், உங்களிடமிருந்து அவர்கள் 18.5 மாதங்களுக்கான வட்டியை வாங்கி விடுகிறார்கள்.
இப்பொழுது நீங்கள் prepayment செய்து கடனை முடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, நீங்கள் கூடுதலாக செலுத்திய வட்டித்தொகையான ₹1,53,465 உங்களுக்குத் திருப்பித் தர மாட்டார்கள். கட்டியது கட்டியது தான்.
மேற்சொன்னதுபோல், முதல் ஐந்து வருடங்களுக்கு கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து எவ்வளவு கூடுதலாக பணம் வசூலிக்கப் படுகிறதென்று உங்களுக்குத் தெரியும்.
எதற்கு உங்களுக்கு சிரமம். நானே சொல்லிவிடுகிறேன்.
வருடம் - 5
நமது கணக்கின்படி, அசல் தொகை, ஐந்து வருடங்களுக்கு - ₹12,49,980
வங்கியின் கணக்குப்படி, அசல் தொகை, ஐந்து வருடங்களுக்கு - ₹5,79,009
நமது கணக்கின்படி, வட்டித் தொகை, ஐந்து வருடங்களுக்கு - ₹14,01,120
வங்கியின் கணக்குப்படி, வட்டித் தொகை, ஐந்து வருடங்களுக்கு - ₹20,72,123
- அதாவது, வெறும் 60 மாதங்களில், உங்களிடமிருந்து அவர்கள் 88.75 மாதங்களுக்கான வட்டியை வாங்கி விடுகிறார்கள்.
இப்பொழுது நீங்கள் prepayment செய்து கடனை முடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, நீங்கள் கூடுதலாக செலுத்திய வட்டித்தொகையான ₹6,71,003 (அசலில் 13%) உங்களுக்குத் திருப்பித் தர மாட்டார்கள். கட்டியது கட்டியது தான்.
ஆகையால்தான் சொல்கிறேன், வீட்டுக்கடன் வாங்குவது, உங்களுக்கு எந்தவிதத்திலேயும் லாபமில்லை. நீங்கள் குடியேற தாராளமாக வீட்டுக்கடன் வாங்குங்கள். அது உங்கள் மனம் சார்ந்த விஷயம். You cannot put a value to it. ஆனால், முதலீடு செய்கிறேனென்று வீட்டுக்கடன் வாங்கி, பணத்தை இழக்காதீர்கள்.
எந்தவொரு வங்கியின் கடனோ, இன்சூரன்ஸோ அல்லது எந்தவொரு product ஓ, உங்களின் நலனிற்காக வழங்கப்படுவதில்லை. அது அவ்வளவும், அவர்களின் நலனிற்காக மட்டுமே.
Banks are the WORST parasites in the entire economy. They are created and run ONLY to help build businesses for the corporates and fund them.
YOU ARE THE SOURCE.
YOU ARE THE PRODUCT THEY SELL.
YOU ARE THE BODY FROM WHERE THEY SUCK BLOOD AND THEY SUCK IT DRY.