பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க, வீட்டிலிருந்து வேலை செய்தல் (WFH) மற்றும் இணையவழி சந்திப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
#crudeoil #price #pmmodi #peoples #india #thanthitv
திமுக அரசிக்கு அதானி குழுமம் கையூட்டு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் X தளத்தில் #AdaniStalinSecretMeet பரப்புரை
இந்தியளவில் முதல் இடத்தில்....
மாடி மேல மாடி கட்டி
கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே
Both:Hello Hello Come On Come Out சீமானே
சீமானும் கோமானும் சந்தித்த ரகசியம் என்னன்னு தெரிஞ்சாகனும்....
#AdaniStalinSecretMeet#Adani
அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகக் அமெரிக்கவில் கூறப்பட்டிருக்கிறது. உண்மையா ?? என்று தான் @drramadoss கேள்வி எழுப்பி உள்ளார் அதற்க்கு ஏன் உங்களுக்கு பதற்றம் வருகிறது. ? திருடனுக்கு தேள்😁
#AdaniStalinSecretMeet
ஊழல் பணத்தை கொண்டு ஊர் வாயை அடைத்தாலும் பாட்டாளிகளின் வாயை அடைக்க முடியாது...
அதானி ஊழல்..
தமிழ்நாடு மின்வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்..
#AdaniStalinSecretMeet