@mkstalin@Subramanian_ma
MRB கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எதிர் வரும் கொரோனா கால முன்னேச்சரிகையாக கருத்தில் கொண்டு உடனடியாக பணி வழங்க வேண்டும்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்கள், 'பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்ற அரசுக்கு துணை நின்ற செவிலியர்களை இனியும் போராட வைக்காமல் திமுக-வின் தேர்தல் அறிக்கை எண். 356 "ஒப்பந்த நியமன முறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்ற கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.
இப்போது, கைக்குழந்தைகளுடன் செவிலியர்கள்
தொடர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இனியாவது அரசு மனம் இறங்கி கொரோனா கால செவிலியர்களுக்கு மீண்டும் அரசு பணி வழங்க வேண்டுமென்ற மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக ஏற்று அவர்களை பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கொண்டாடப்பட வேண்டிய முன் களப்பணியாளர்களை; வீதியில் போராடும் நிலைக்கு தள்ளியிருப்பது வேதனைக்குரியது.
(2/2)
@CMOTamilnadu மேலும் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, உடனே பணி நியமனம் செய்ய வேண்டும் .. என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்
@CMOTamilnadu எனவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி,பணியிலிருந்து நீக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று MRB COVIDNURSESASSOCIATION
சார்பாக கேட்டுக்கொள்கிறது.
@CMOTamilnadu உயர்நீதிமன்ற உத்தரவு :
இதன் காரணமாக, எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கில், செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 12.07.2023 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
@CMOTamilnadu உயர்நீதிமன்ற உத்தரவு : நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும்!
கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை, மூன்று ஆண்டுகளாக அர்ப்பணித்த ஒப்பந்த செவிலியர்களை, கடந்த 31.12.2022 அன்று தமிழ்நாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்
@CMOTamilnadu@mkstalin மேலும் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, உடனே பணி நியமனம் செய்ய வேண்டும் .. என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்