@imravee வணக்கம் sir மருத்துவ உதவி கேட்டேன் ஒரு 5 வயது பையனுக்கு. ஒரு ரிப்ளை கூட இப்போ வரைக்கும் பண்ணல sir நீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு sir ஒரு தலைவர் fans sa . Sorry sir.
@offl_Lawrence
https://t.co/eSbvPVzJvK. உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் sir.5 வயது சிறுவனின் வாழ்க்கை ஆரம்பிக்க வழி வகை செய்யுங்கள் sir. ரொம்ப மன வேதனையுடன் பதிவு செய்கிறேன் sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
https://t.co/eSbvPVzJvK
அனைவருக்கும் வணக்கம் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் நண்பர்களே &
என் உயிர் தலைவா உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன் . @rajinikanth