மாண்புமிகு முதல்வர் ச.சோசப்விசய் அவர்களால் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பெற்ற"எளிய இளந்தமிழர்" சமூக செயற்களப் போராளி அன்புத் தம்பி அ.இலயோலா மணி அவர்களைச் சந்தித்து பட்டாடைப் போர்த்தி வாழ்த்தி மகிழ்ந்தேன்.மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.