பிரதமரின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டம்..சாலையோர வியாபாரிகளுக்கு பிணை இல்லா கடன் 10,000 வரை வழங்கும் திட்டம் தந்தவரே வருக வருக. #மீண்டும்_மோடி_அரசு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த வாடகையில் தங்குமிடம் திட்டம்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2,588 குடியிருப்புகள் மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டில் வழங்கப்பட்டுள்ளன. #மீண்டும்_மோடி_அரசு
சிறு வியாபாரிகள் கடைக்காரர்கள் சுயதொழில் புரிவோருக்கு பிரதமரின் சிறு வியாபாரிகள் ஓய்வூதியத் திட்டம் தந்து வியாபாரிகள் நலம் காக்கும் பிரதமரே வருக வருக.. #மீண்டும்_மோடி_அரசு
பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் பாரதத்தின் தங்க மகனே வருக.. #மீண்டும்_மோடி_அரசு
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பிரதமரின் முதியோர் ஓய்வூதியத்திட்டம் தந்து முதியோர் நலன் காக்கும் மத்திய அரசின் தலைவனே வருக வருக.. #மீண்டும்_மோடி_அரசு
நாட்டில் பெருகிவரும் திடக்கழிவு குப்பைகளை கழிவுகளை அறிவியல் ரீதியில் மேலாண்மை செய்து பயனுள்ளதாக மாற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்களுக்கான நிதி உதவி திட்டம் தந்தவரே.. #மீண்டும்_மோடி_அரசு
அனைவருக்கும் பொதுவான பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் தந்து விபத்தின் மூலம் ஏற்படும் இழப்பை சரி கட்டும் திட்டம் தந்தவரே வருக வருக #மீண்டும்_மோடி_அரசு
மாற்றுத்திறனாளிகள் அனைத்து இடங்களையும் அணுகும் படியான இந்தியாவை உருவாக்குதல் திட்டம் மாற்றுத்திறனாளிகள் வசதி திட்டம் தந்தவரே வருக வருக.. #மீண்டும்_மோடி_அரசு