@prasannalara CSK’s bench strength issues this season:Csk depended too much on MS Dhoni in crunch situations.
Akehil type players were constantly in and out, so the playing XI never got proper balance.Poor injury management affected team combinations and momentum throughout the tournament.
@rajakumaari@CMOTamilnadu I agree with your point of view, but tailored formalwear signals authority, competence, and respect. It creates a psychological advantage in negotiations and ensures that the wearer commands attention before they even speak.
@Pretty_Nehaa @itisprashanth HiNeha,
I agree with your thoughts about the video—he should have shown a full 360-degree view firstAlsohis name is Prashanth, but you mentioned “Panda.” I feltthat came across a bit rude which concerned me.iunderstand it’s not reallymy place,but I just wanted to share my opinion
@itisprashanth This video sets a poor example for road safety. The absence of safety measures and the failure of the driver and children to wear seatbelts is alarming. I strongly advise against promoting such content as it can have serious consequences.
@rajakumaari 2016 மக்கள் நல கூட்டனி என்ற கட்சியை ஆரம்பிக்க வைத்து ஓட்டுக்களை பிரித்தெடுத்த சாதனை நடத்தி வெற்றிகண்டவர் செல்வி ஜெயலலிதா அதே பாணியில் தா வெ கா என்ற கட்சியை ஆரம்பிக்க வைத்து ஓட்டுக்களை அறுவடை செய்ய திமுக வின் B team தான் விஜய் அண்ட் கோ ..
@sathrak1967 எனக்கொரு சந்தேகம் உங்கள் முதலாளி section 49(6)&(7) POTA act ல. இங்க நீதி கிடைக்கலைன்னு உச்ச நீதி மன்றத்தை நாடி பெயில் கேட்டு அலைந்து நீதி கேட்டீர்களே அது எதனால்….. நீங்கள் எல்லாம் பேச தகுதி அற்றவர்கள் ....
11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கின்ற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி - தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..!
வென்று மென்மேலும் உயருங்கள்..!
@jaya2016maha உங்கள் ஆட்சியின் போது அமைதி பேச்சு வார்தைக்குன்னு சொல்லி இலங்கைக்கு அனுப்பி அங்கு நீங்கள் செய்த அட்டூழியத்தை தமிழ் மக்களிடம் சொன்னால் உங்களைத்தான் தொடப்பக்கட்டையால் வெளுப்பார்கள் ....
@Senthilvel79 பெண்ணியம் பத்தி நீங்கள் எல்லாம் எங்களுக்கு பாடம் எடுக்க தேவை இல்லை .. 25 மார்ச் 1989 உங்க ஆளுங்க பார்த்த வேலைய நாடாளுமன்றத்தில் காரி துப்பிட்டாங்க ...
பெரியார் மீதான விமர்சனத்தை ஒரு கட்டத்திற்கு மேல் எப்படி டீல் செய்வது என்று தெரியாமல் தவறான யுக்தியை கையில் எடுத்துவிட்டார்கள். அந்த உத்தி ஓர் இருமுனைக்கத்தி. இன்று வித்யா வீரப்பன் பேசிய பேச்சு சாதாரணமாக அனைவர்க்கும் உதிக்கும் கருத்துக்கள் தான். கட்சிப்பெண்ணாக இல்லாமல் சாதாரண பெண்மணியாக அவருடைய கருத்து இருந்தது. அதுவே வெகுசன மக்களின் கருத்தாகவும் இருக்கிறது. இந்த நாடகங்களை யாரும் ரசிக்கவில்லை.
பணமும் அதிகாரமும் இருந்தால் ஒருவர் தூய்மையான மனிதராக வலம் வர முடியும். அந்த பணமும் அதிகாரமும் இல்லாத நபர் ஏதோ ஒரு வகையில் அவர்களை தொந்தரவு செய்தால் அந்த பணமும், அதிகாரமும் செய்யும் வேலைகள் அசாதாரணமாக இருக்கும். ஆனால் சுலபமாக அம்பலப்பட்டு போகும். அப்படித்தான் அம்பலப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பணமும் அதிகாரமும் இருப்பதால் தான் பலரால் தங்களின் இளமைக்காலத்தில் அதிகார பலத்தில் இருக்கையில் பெண்களின் மீது வன்கொடுமை செய்தது வெளிவராமல் பார்த்துக்கொள்ள முடிந்தது. பணமும் அதிகார பலமும் இருப்பதால்தான் உங்களுக்கு அழகான மக்கள் பிரதிநிதி கிடைப்பார் என்று ஒருவர் சொல்லும்போதும் இன்று எழுந்திருக்கும் திடீர் போராளிகள் மௌனம் காத்தார்கள். ஆனால் இது நவீன காலம் . எல்லாமே கைபேசியில் வந்துவிட்ட காலம். ஒருவரை எதற்காக எப்படி எந்த நேரத்தில் யாரை வைத்து யாரை முடிக்க பார்க்கிறார்கள் என்பதை பாமரன் கூட அறிந்துகொள்ளும் காலகட்டம். இவற்றில் பல உத்திகளை விஜயகாந்த் அவர்களுக்கு அன்றைய ஆளும் வர்க்கம் பயன்படுத்தினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதே உத்தியை சீமான் மீது பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் சீமானோடு இருப்பவர்கள் தத்துவத்தை நேசித்து பின்னால் இருப்பதால் மட்டும்தான்.
எந்த பாலை வீசினாலும் அதை ஹேண்டில் செய்து தொடர்ந்து ஸ்கோர் செய்து கொண்டிருக்கும் ஒருவனை வீழ்த்துவதற்கு ஜென்டில்மேன் கேமாக அறியப்படக்கூடிய கிரிக்கெட்டில் கூட சில சமயங்களில் வாய் தகராறில் ஈடுபட வைக்க முயற்சி செய்வார்கள். பந்தை கொண்டு தாக்குதல் நடத்த முனைவார்கள். ஆனால் , அவற்றுக்கெல்லாம் எந்த பிடியும் கொடுக்காமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றியை ஈட்டலாம்.
@nellaiselvin87 போதை பொருள் ஜாபர் வீட்டின் முன்பு ஒட்டிய போது அவரது தாயார் காவலர் முன்பே கிழித்தெரிந்த போது மௌனமா கடந்து சென்ற இந்த அரசாங்கம் சீமான் மீது இவ்வளவு வன்மம் ஏன் ....
இன்று திரு. சீமான் வீட்டில் நடந்திருப்பது காவல்துறையின் அப்பட்டமான காட்டுமிராண்டித்தனமான செயல்.
ஓர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவரின் வீட்டிற்குள் சென்று அத்தனை ஊடகங்கள் இருக்கும்போதும் ஒருவரை அடித்து இழுத்து செல்ல முடிகிறது என்றால் இது காவல் ஆட்சியே தவிர முதல்வரின் ஆட்சி அல்ல என்று பலரும் சொல்வது உண்மையாகிறது .
காவல்துறையின் இந்த அத்துமீறலை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும்.
@Seeman4TN@NaamTamilarOrg
@Saattaidurai Police entered without a warrant. The security objected verbally but was manhandled by the police . And the security is an EX - Army man . This is so wrong and a very bad political move Mr. Stalin government