குற்றம் நிகழ்த்து யாரால், யார் காரணம் என்கிறார்..
செய்தியாளர் :- "பாதுகாப்பு குறைபாடு என்கிறார்"
சீமான்:- "தம்பி நீங்கள் சொல்வது தவறு” விஜய் தான் காரணம்
செய்தியாளர்:- அங்கே பாதுகாப்பு குறைபாடு இல்லையா..?
சீமான்:-"தம்பி அதை விடுங்கள்" விஜய் மீது மட்டும் தான் தவறு என்கிறார்
செய்தியாளர்:- போலீஸ் மீது தவறு இல்லையா?
சீமான்:-“தம்பி அதை நீங்கள் சொல்லாதீர்கள் CBI சொல்லட்டும் என்கிறார்”
சீமான்:- விஜய், ஆதவ் அர்ஜூனாவை FIRல் சேர்காததே கூட்டணியில் சேர்க்க பாஜக செய்யும் சதி..
செய்தியாளர்:- தமிழக அரசு FIRலயே விஜய் பெயர் சேர்க்கவில்லை..
சீமான்:- “தம்பி அதை விடுங்க”
சீமான்:- CBI ஏன் FIRல் விஜய் பெயரை சேர்க்கவில்லை..
செய்தியாளர் :- CBI விசாரித்து பெயரை சேர்ப்பார்கள்,
சீமான் :- “தம்பி அதை விசாரிக்கவே வேண்டாம்” விஜய் மீது தான் தவறு..
நாய் திராவிட கட்சின்னு பெயரை மாத்திக்கோ சீமான் !
@Vanitha06119914 For individual accounts in India, the X Premium blue tick costs ₹470/month on mobile or ₹427/month on the web.
காலேஜ் முடிச்சு 4 வருஷமான பொண்ணு, மாசா மாசம் ₹470 குடுத்து DMKக்கு சப்போர்ட் பண்றியாமா...?
டாய் திருட்டு IT Wing.
"மானமுள்ள திமுக காரர்" கனிமொழி அமர்ந்திருக்கும் மேடையிலே அவர்கள் முன்னவே குடும்ப அரசியலால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று உண்மையை சொன்னதால் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்..
@devpromoth That’s why some people work as reporters and collect money from political parties to publish supportive news for them. They earn quite well from it.
It’s a high-potential business model — and you can even start with just a mobile phone.