தவெக அரசு முதல் பட்ஜெட்டில் எதையாவது fantasy ஆக அறிவித்து விட்டு பொருளாதார சிக்கலில் மாட்ட போகிறார்கள் என நினைத்தவர்கள், ஏமாந்து போனார்கள்.
மாநில நிதி நிலைமையை சரியாக புரிந்து கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
அதிகாரிகள் நியமனத்தின் போதும் இப்படி முதிர்ச்சியாக செயல்பட்டது விஜய் அரசு.
‘முதல் தடவை பொறுப்பேற்ற அரசு செய்யும்’ என அவர்கள் எதிர்பார்க்கிற எந்த தவறையும் செய்யாமல் முன்னே செல்கிறது தவெக அரசு.
பட்ஜெட்டில் வெளிப்பட்டது விஜயின் அரசியல் தெளிவு, அதனால் தான் இவ்வளவு விமர்சனங்கள்.
11 hours Oru கூட்டம் ஒரே இடத்தில் உக்கார்ந்து விஜய் அண்ணா பேரை கத்திக்கொண்டு இருந்தார்கள்
நான் Life ல பார்த்து மிரண்ட சம்பவம் ஜனநாயகன் ஆடியோ லான்ச் Crowd energy - வினோத்
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்
#CMJosephVijay
இடமாற்றத்திற்கு இனி லஞ்சம் வேண்டாம்
மின்வாரியத்தில் இடமாற்றத்திற்காக ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் வரை பணம் கொடுத்ததாக புகார்கள் வந்துள்ளன,
இனி வெளிப்படையான ஆன்லைன் முறையில் மட்டுமே இடமாற்றம்.
– அமைச்சர் C.T.R.நிர்மல் குமார்
என்ன உதய் கைல ஸ்கிரிப்ட் இருக்கு அத பார்த்து படிக்க கூட முடியல எவ்ளோ ருபாய் வரைக்கும் தவெக கடன் தள்ளுபடி பண்ணறதா சொன்னாங்க னு கூட தெரியல பின்னாடி சொல்லி தராங்க இதுல கருப்பு சட்டை போட்டு பில்டப் வேற
பிளாஸ்ட் பிளாஸ்ட்-ஆக (Blast Blast) இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, வேஸ்ட் வேஸ்ட் (Waste Waste) எனச் சொல்லும்படிதான் இந்த பட்ஜெட் இருக்கிறது - ஸ்டாலின்
இவர் 10 1/2 லட்சம் கோடிக்கு கடன் வாங்கிட்டு போயிட்டாரு, அப்போ பட்ஜெட் எப்படி Blast Blast என்று இருக்கும் . இவர் போட்ட பட்ஜெட் மாதிரி waste waste ஆகத்தான் இருக்கும்
பிளாஸ்ட்டா ? வேஸ்ட்டா ?
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட போது அறிவிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பு திட்டம் பற்றி கவனிக்காமல் இன்று பேசுகிறார் தேமுதிக பொதுச்செயலாளர் அவர்கள்