நான் கேட்கிறேன் உன்னுடைய மரணம் சிலரால் தீர்மானிக்கப்பட்டு நடந்திருந்தால் அந்த மரணத்தை என்னவென்று சொல்வது கொலை என்று சொல்வதா! உன்னுடைய மரணம் சிலரின் நெருக்குதல் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்று இறந்து இருந்தால் அதை என்னவென்று சொல்வது!
இறந்தவர் இஸ்லாமியரா?தலித்தா? என்று இறந்தவர் பின்னணி என்னவென்று பார்த்துவிட்டு,அங்கே ஆளும் பாஜக அரசு என்றால் கத்துவோம்,ஊளையிடுவோம். மூன்றும் இல்லை என்றால் பொத்து கொண்டு இருப்போம்? இது நடுநிலை? பிணஅரசியல் திமுக பிரியங்கா இறப்பிற்குக் குரல் கொடுக்கவில்லை! TVவிவாதம் செய்வதும் இல்லை.
My brother died/killed in broad daylight in a swimming pool in coccoresort pattaya, thailand. I want to see the cctv footage #coccoresort... Is it too much I am asking for? Please answer- @MFAThai_PR_EN @AmitShah@MEAIndia@aajtak@ndtv@ZeeNews