அரசியல் அற்பமானது அல்ல
அது ஒரு அற்புதம்
அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்
அரசியல் என்பது சேவை நிறைந்த ஒரு பணி
வாருங்கள் இணைந்து சேவை என்னும் பணியில் பணியாற்றுவோம்
சார்லஸ் அந்தோணி
மக்கள்ஜனநாயக முன்னேற்ற கழகம்
இசை உலகின் சக்கரவர்த்தி இறப்பு ஈடு இணையற்ற இழப்பு அன்னாரது ஆத்மா நித்தியை இளைப்பாற இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
இசை உலகின் சக்கரவர்த்தி இறப்பு ஈடு இணையற்ற இழப்பு அன்னாரது ஆத்மா நித்தியை இளைப்பாற இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@ntk_is_unique அருமையான பதிவு
நல்ல மனிதர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் அவரை அருகிலிருந்து பார்த்தவன் பழகியவன் நான் நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு அடிக்கோடிட்டு இன்றுவரை பயணித்துக் கொண்டிருக்க கூடிய மாபெரும் மனிதனை இழப்பது நாம் தமிழர் கட்சிக்கு இழப்பு
தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தும் கட்டுப்பாடுகளை மீறி நடக்கின்ற நபர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது
பொருளாதார அடிப்படையில் அரசு இப்பேர்ப்பட்ட முடிவுகளை எடுத்தாலும்
மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியும் முக கவசம் அணிந்து நோய்களை பரவ விடாமல் கட்டுப்படுத்தி
உலகிலேயே முதலிடம் கொரானோவில் இந்தியா( இன்றைக்கு)
தமிழகத்தில் அதிகப்படியான தளர்வுகள் உடன் கூடிய கட்டுப்பாடு
அனைத்தையும் தளர்த்திவிட்டு செப்டம்பர் 30 வரை ஊரடங்கு
இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டத்தை திறந்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு
#இந்தியசீன எல்லைப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
#ராணுவ வீரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
சுமுகமமான உறவு இந்திய சீனா இடம் இருக்கிறது
இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர்கள் வீர மரணம் அடைந்திருப்பது மிகப்பெரிய வருத்தத்தை அளிப்பதோடு பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது