ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
நீட் தேர்வை ரத்து செய்வோம்
நீட் கோச்சிங் சென்டரும் ஆரம்பிப்போம் .
#கைப்புள்ள3.0
எப்ப வேணும்னாலும் வெளிவரும்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் எனவும் வெளிவந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன்.
(1/3)
Tamils have been using the hashtag #TamilEelam to raise awareness of the genocide & oppression against the Tamil people in Sri Lanka. But @instagram & @Spotify have removed the hashtag. We need answers!