அப்படியான திட்டத்திற்கு
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மலைகளை உடைத்து அவற்றை
(Stone Ballast) அளவில் சற்று பெரிதான ஜல்லி கற்களாக மாற்றி கேரளாவிற்கு
கொண்டு செல்கிறது
கேரள அரசு.
அதே வேளையில் கேரள மாநிலத்திற்குள் மலை உடைப்பிற்கு தடை செய்தது.2/4
#NTKFigthsForKumari
நாளைய கீச்சுக்கருத்தரங்கம்
தலைப்பு - "கொள்ளைப் போகும் குமரி நிலம்"
கருத்துரை - திரு. சீலன்,
செயலாளர்,
பத்நாதபுரம் தொகுதி.
நாள் - 19.8.2022
இரவு 9 மணி முதல். https://t.co/ncZsCQdgQh
நாளைய கீச்சுக்கருத்தரங்கம்
தலைப்பு - "கொள்ளைப் போகும் குமரி நிலம்"
கருத்துரை - திரு. சீலன்,
செயலாளர்,
பத்நாதபுரம் தொகுதி.
நாள் - 19.8.2022
இரவு 9 மணி முதல். https://t.co/SVnepqJENw
அனைவருக்கும் வணக்கம்🙏
நாம் தமிழர் கட்சியின் பழைய TG சேனல் ஹேக் செய்யப்பட்டதால் அனைத்து உறவுகளும் இந்த புதிய TG சேனலில் இணையவும். உங்கள் தொகுதி, பகுதி, குடும்பம் மற்றும் வட்டார குழுக்களில் பகிரவும்.
https://t.co/r18E1axOIJ
நன்றி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி