எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது
எல்லாவற்றையும் அனுபவிக்க அதிகாரமுண்டு ஆனாலும் நான் ஒன்றிற்கும் அடிமைபடமாட்டேன்..
நீ வரலனா
நானும் வரமாட்டேன்
நீ பார்க்கலனா
நானும் பார்க்கமாட்டேன்
நீ பேசலனா
நானும் பேசமாட்டேன்
நீ போய்ட்டா
நானும் போய்டுவேன்
நீ நேசிக்கலனாலும்
கண்டிப்பா
உனை மட்டுமே நேசிப்பேன்..
#அம்மு
நீ வரலனா
நானும் வரமாட்டேன்
நீ பார்க்கலனா
நானும் பார்க்கமாட்டேன்
நீ பேசலனா
நானும் பேசமாட்டேன்
நீ போய்ட்டா
நானும் போய்டுவேன்
நீ நேசிக்கலனாலும்
கண்டிப்பா
உனை மட்டுமே நேசிப்பேன்..
#அம்மு
மார்க்சிசம்
அம்பேத்கரிசம்
பெரியாரிசம்
இன்றைய உலகிற்கு இவை மூன்றுமே வேண்டியுள்ளது.
ஆனால் இந்த இசம் எதுவுமே தேவைப்படாத ஒரு மகிழ்ச்சியான உலகம் உருவானால், வேறென்ன வேண்டும்.
#UtopianDreams
#BIGNEWS
"வருட��் முழுவதும் புரட்டாசி மாதமாக இருந்தால் வன உயிரினங்கள் பாதுகாப்பாக இருக்கும்!"
- மாநில அளவிலான வன உயிரின நிறைவு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!
https://t.co/5wMBD3FLqB | #MinisterSreenivasan