மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு ஓர் அன்பான கோரிக்கை..
கடந்த 10 ஆண்டுகளில் மதுகடைகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என எண்ணற்ற தரப்பினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது..
சமூகமாற்றம்தானாக வராது!
தொழிலாளி வர்க்கத்தின்
சமரசமில்லா வர்க்கப்போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும்!
CPI(M) தென் சென்னை 24வது மாவட்ட மாநாடு
📅 2024, டிசம்பர் 14-16
🏠 சைதாப்பேட்டை
#CPIM#SouthChennai, #24th conference #WorkersRights#VoiceOfTheVoiceless
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..
நாளை(17.09.2022) தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு #DYFI விருகை பகுதி சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது ஆகவே வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் மத கருத்துகளை புகுத்தும் விதத்தில் கல்லூரி நிர்வாகம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இதனை கண்டித்து SFI சார்பாக போராட்டம் நடைபெற்றது.தமிழக அரசின் காவல்துறை அராஜாகமான முறையில் தோழர்களை அடித்து கைது செய்துள்ளது.
#SFI@TamilnaduSfi
கோயம்பேடு-ஜவஹர்லால் நேரு சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் இதை அனுமதிக்கிறதா சென்னை மாநகராட்சி @chennaicorp
இதுகுறித்து நம்ம சென்னை செயலி மூலம் (nama chennai app) புகார் இணைத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துகிறார்கள்.@timesofindia
*சென்னை உழைக்கும் மக்களுக்கானது..
#சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்காதே!!
#தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்து!!
#சென்னை மாநகராட்சி பள்ளிகளை மூடதே!!
என்ற கோரிக்கைகளை முன்வைத்து வரும் 28.08.2024 அன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
#CPIM#Marxist
Ground report
பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் அவர் தத்தெடுத்த கிராமத்தின் நிலை எப்படி இருக்கிறது???
தாங்கள் இன்னமும் திறந்த வெளியிலேயே கழிப்பிடத்திற்கு செல்வதாக பெண்கள் சிலர் கூறுவதை கேட்க முடிந்தது
படித்த இளைஞர்களுக்கு கூட வேலை கிடைக்கவில்லை சிலர் அங்கலாய்ப்பதை பார்க்க முடிந்தது
இவையெல்லாமாவது கிடைத்ததே என சிலர் சின்ன சந்தோசப்படுவதையும் காண நேர்ந்தது
ஆனால் பிரதமர் தத்தெடுத்த கிராமம் நிதர்சனத்தில் இருந்து எங்கோ பின் தங்கி இருப்பதை நேரில் பார்க்க முடிந்தது
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் #பாஜக வேட்பாளர் திருமதி.தமிழிசை சௌந்தராஜன் அவர்களை ஆதரித்து ஓட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களில் தேர்தல் விதிப்படி
printed at??
No of copies? என எதுவும் குறிப்பிடாமலே ஒட்டி சென்றுள்ளனர்..
#தேர்தல்_விதிமீறல்@gavastk@ECISVEEP@DMKITwing
#JustNow | CAA சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு போராட்டம்!
#SunNews | #CAA | #Chennai | #MadrasHC
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற ஆவின் பாலகம் நுழைவு வாயிலில் #AILU மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்..
#RevokeCAA
Pc:@dt_next
#CPIM welcomes then Apex Court Verdict..
Electoral bonds is equal to the legalization of political corruption, and now it is scraped by the Apex Court. - Com.Sitaram Yechury
https://t.co/vyhUvga2bo