ப்ரோ @actorvijay…..
உங்க MindVoice Abrupt-ஆ அப்படியே கேக்குது!
எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்ல முடியாம அமைச்சருங்க நடுவுல போய் ஒளிஞ்சிகிட்டா…. What Bro..??!! You are very funny bro!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
எப்படிடா ஒரு மனுஷனால இவ்வளவு கேள்வி எதிர்க்கட்சி கேட்டாலும் பதில் சொல்லாமல் சட்டமன்றத்துக்குள்ள சுவரை பார்த்துட்டு உட்கார முடியுது!?
#Tvkvijay#TnAssembly
சகோதரர் அருண் அவர்களின் காணொளி பல உறவுகளுக்கு பாரிசலான் யார் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது....
பாரிசாலன் பன்னாடை யாருன்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க... 👏👏👏
முழு காணொளி இணைப்பு - https://t.co/3hJcNn2oN4
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் திருச்சி அசுரன் சரவணன் இராஜ்மோகன் அவர்கள் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலால் உடல்நலக்குறைபாடு அடைந்துப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
Gpay : 9487165559
தமிழ்நாட்டில் டெல்லி பிரதிநிதிக்கு இது தான் வேலையா?
காவிரி பிரச்சனை நீட் விவகாரம் எல்லாம் தீர்வு கிடைத்துவிட்டதா?
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி 🤦♂️
சவுக்கு சங்கர் பையன் இறந்த அன்னைக்கே வீடியோ போட்டுட்டு அதுக்கு அவங்களே விஜய் புதுசா ஆட்சிக்கு வந்திருக்காரு அவரை வழிநடத்த சங்கர் சார் வீடியோ போட்டே ஆகனும் அதனால தான் போடுறாரு னு ஒன்னா உட்கார்ந்து ஒப்பாரி வச்சாங்க.
ஆனா உண்மையா விஜய் அண்ணா மட்டுமில்ல அவங்க கட்சி ல எல்லாருமே சாட்டை வீடியோ பார்த்து தான் ஆட்சி நடத்திட்டு இருக்காங்க போல. இன்னைக்கு ஏதாவது ஒன்னு போட்டா அடுத்த நாளே அதை மாத்திடறாங்க..😂
'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் எனும் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தன் தொகுதிக்குள் வைத்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினரே பேசுவது வன்மையாக கண்டிக்கதக்கது .
ஜல்லிக்கட்டு சீரழிவு அல்ல
தமிழர்களின் பண்பாடு !
தமிழர்களின் கலாச்சாரம்!
தமிழர்களின் வீரம்!
தமிழர்களின் தொன்மம்!