@mkstalin@Subramanian_ma
MRB கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எதிர் வரும் கொரோனா கால முன்னேச்சரிகையாக கருத்தில் கொண்டு உடனடியாக பணி வழங்க வேண்டும்
@Udhaystalin ஐயா வள்ளுவர் கோட்டதில 2 நாள் தொடர் போராட்டம் 900 கும் மேற்பட்ட செவிலியர்கள்,அனைவரும் பெண்கள்,கர்ப்பிணி தாய்மார்கள் உண்ணாவிரதம் இருக்காங்க.....தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கது தான் உங்க ஆட்சியா.... உயர் திரு கருணாநிதி ஐயா இருந்துறுந்தா பெண்களை இப்டி கஷ்ட பட்ட விடுறுகமாட்டங்க