@ssbalu6465 உண்மைதான். கலைஞன் ஊர் மேய்ஞ்சிகிட்டு இருந்த காலம். எப்பவாதுதான் தன் வீட்டுக்கு வருவாரு. அப்படி வர்ர நேரந்தான விசேஷம் வைக்க முடியும். செல்போனா இருந்தது எந்த ஊர்ல யார் வீட்டுல இருக்கண்ணு கேக்க?
எங்கள அனுசரிச்ச பர்னாலாவ பங்காளியாக்கினோம். முரண்டு பண்ணிய ப்ரோகித் பொம்பளகுளிக்கிறத குனிஞ்சி பாத்தாருண்ணு கேவலப் படுத்துவோம். இதுதான் திராவிட பண்பாடு கலாச்சாரம்
@Itz_Katti அரசு செய்தது சரிதான்! இப்படி ஒரு யோக்கியன் இந்த திமுக அரசில் பணிபுரிய லாயக் அற்றவன்தான். பயணிகளிடம் டிக்கெட் விலையை ஏற்றியல்லவா வித்திருக்க வேண்டும் !
மஹாராஷ்ட்ராவில் பாஜக NCPயை உடைக்கலாமா? இது தர்மமா? நீதியா? நேர்மையா? பாஜகவும் சிவசேனையும் கூட்டணியமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றதும் காங்கிரஸ் NCP துணையுடன் சிவசேனையை லவட்டிக் கொண்டு போய் புதிய ஆட்சி அமைத்தது சரி என்றால் இதுவும் சரியே. அது தவறு என்றால் இதுவும் தவறே.
*இன்று மணிப்பூர் பற்றி எரிவதற்கு தனது ஓட்டு வங்கிக்காக பங்களாதேஷ் முஸ்லீம்கள் மற்றும் மியான்மர் ரோஹிங்கியாக்களை ஊடுருவ வைத்த காங்கிரஸ்தான் காரணம் என்று அதே காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் மாநில தலைவர் ராகுல் காந்திக்கே கடிதம் எழுதியுள்ளார்.
அடேய் குச்சிஐஸ் என்னடா இது