அண்ணாமலை ஏன் விலகினார், அவர் தப்பான முடிவு எடுத்துட்டாரோன்னு எனக்கு இருந்த எல்லா குழப்பத்துக்கும் இந்த விகடன் பேட்டியின் வாயில் பதில் கிடைச்சுடுச்சு.
இந்த கும்பல் வச்சுகிட்டு அந்த மனுஷன் எப்படிடா கட்சி வளர்க்க முடியும்?அவர் எடுத்த முடிவு கரெக்ட்தான். இந்த நோட்டா கட்சி தேறாது🥱
தாராபுரத்தில் திரு. முருகன் அவர்கள் 2021-ல் மாநிலத் தலைவராக இருந்தபோது போட்டியிட்டு, பிரதமர் மோடி அவர்கள் நேரடியாக பிரச்சாரம் செய்தும் வெறும் ஆயிரம் சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பிரதமர் மோடி அவர்கள் நாட்டை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தாமரையையும், மோடி என்ற மாபெரும் பிராண்டையும் கொண்டு சென்ற களப்போர்வீரன் அண்ணாமலை என்பதையும் தமிழக மக்கள் நேரில் பார்த்தவர்கள்.
அம்மையார் இருந்த காலத்தில் தமிழக பா.ஜ.க. யாருடைய அரவணைப்பில் இருந்தது, என்ன அரசியல் செய்தது என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
பத்திரிக்கையாளர்கள் வாயை பிடுங்க தான் செய்வார்கள், கட்சியை விட்டு சென்றவரை பற்றி பேச விருப்பமில்லை என்று இல்லாமல், இப்படி பிதற்றிக் கொண்டு இருந்தால், மக்கள் மானங்கெட பேசி சிரிக்க தான் செய்வார்கள்
பா.ஜ.க. நிச்சயமாக ஒரு ஆலமரம். ஆனால், அந்த ஆலமரத்தின் சில கிளைகளை வண்டுகள் அரித்து பலவீனப்படுத்தியிருந்தால், அதில் வாழ்ந்த குருவிகள் வேறு மரத்தை நாடியதற்காக அவற்றைக் குறை சொல்ல முடியாது.
மாறாக, பாதிக்கப்பட்ட கிளைகளை சீரமைத்து, தேவையற்ற விழுதுகளை அகற்றி மரத்தைப் பராமரித்தால், ஆலமரமும் மேலும் செழித்து வளரும்; அதில் வாழும் பறவைகளும் நிம்மதியாக வாழும்.
இப்போ நீட் தேர்வு சோதனைகள் பற்றிய சில சோதனைகளை குறிப்பிட்டு, இதை சரி செய்யவேண்டும் என போட்ட ட்வீட்டுக்கு, தமிழக பாஜக காரனுங்க விழுந்து விழுந்து பதில் குடுத்துட்டிருக்காங்க… ஆனால் கடந்த 9 வருஷமா நீட்டுக்கு எதிரா திமுக செய்த பிரச்சாரங்களுக்கு ஒரு தடவை கூட இவனுங்க பதிலடி கொடுத்து நான் பார்த்ததே இல்ல…
ஒருவேளை இவனுங்கள வேலை பார்க்க வெக்கதான் அண்ணாமலையை அமித் ஷா எதிர்தரப்புல இறக்கி விட்டிருக்காரோன்னு கூட தோணுது…
ஒரு #கூத்தாடி க்கும் படிச்ச #தலைவன் கும் உள்ள வித்தியாசம் இது தான்🔥🔥
#கூத்தாடி தன்னை பத்தி மட்டும் தான் கவலைபடுவான்
நல்ல #தலைவன் பிள்ளைக எதிர்காலத்துக்கும் மக்களுக்காகவும் கவலைபடுவான்🔥🔥
#அண்ணாமலை🔥🔥
அமைச்சர் எக்கச்சக்க உருட்டுகளை உருட்டி இருந்தாலும் தொழில் முதலீட்டை ஈர்க்க தான் போயிருந்த பயணத்தின் போது போலந்து நாட்டை சேர்ந்த 6000 கோடி ரூபாய்க்கு பட்டாசுகளை இறக்குமதி செய்யும் ஒரு தொழில் அதிபரை சந்தித்ததாகவும் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் போலந்து நாட்டிற்கு சிவகாசி பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாகவும் அளந்து விடுகிறார்.........
போலந்து நாட்டில் பட்டாசுகள் விற்பனையாவது உண்மைதான் ஆனால் போலந்து நாட்டின் பட்டாசு சந்தை மதிப்பு ஆண்டுக்கு நானூறு கோடி ரூபாய்தான் மொத்த ஐரோப்பியாவின் பட்டாசு இறக்குமதி மதிப்பே 4000 கோடி ரூபாய் தான். இதில் பெரும்பான்மையானவை சீன பட்டாசுகள் தான்........
இந்திய பட்டாசுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதிக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஐரோப்பாவில் பட்டாசு இறக்குமதி செய்வதற்கான விதிகளை இந்திய நிறுவனங்களால் பின்பற்ற முடிவதில்லை. ஐரோப்பியன் யூனியனுக்கு தனியான விதிமுறைகள் உண்டு அதன் பேக்கேஜிங்கில் இருந்து சேஃப்டி பேக்டர்ஸில் இருந்து அளவு வகதகமுறைகள் ஆகியவற்றை இந்திய நிறுவனங்களால் பின்பற்ற முடிவதில்லை. மேலும் இந்திய நிறுவனங்கள் குறிப்பாக சிவகாசி பட்டாசுகள் இந்தியாவிற்கு உள்ளேயே பெருவாரியாக விற்பனை செய்யப்படுவதாலும் வெகு சில நிறுவனங்களே ஐரோப்பிய மார்க்கெட் ஏற்றவாறு தங்களை தயார் செய்து வைத்திருப்பதாலும் இந்தியாவில் உள்ள சில ஏற்றுமதி விதிமுறைகளாலும் ஐரோப்பிய மார்க்கெட்டை சீனா எப்போதும் தக்க வைத்திருக்கிறது........
அமைச்சர் பட்டாசு எக்ஸ்போர்ட் விதிகளை தளபதி ஆலோசனையின் பேரில் மாற்றி அமைப்பதாக ஒரு அண்டாதி அண்ட புழுகை ஊதியிருக்கிறார். லோக்கல் லைசன்ஸ் லோக்கல் பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகளை பின்பற்ற செய்வதும் மட்டும்தான் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வெளிநாட்டுகளுக்கு வெடிப்பொருட்களை ஏற்றுமதி செய்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்..........
எதை போட்டாலும் ஏற்றுக்கொள்ளும் ரீல்ஸ் சிகாமணிகளைப் போலத்தான் எதை சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் எந்த மெதப்பிலேயே இந்த கும்பல் சுற்றிக் கொண்டிருக்கிறது...
சுத்தட்டும் சுத்தட்டும் ஊதிட்டே சுத்தட்டும்....
#கிழவனார்
குமரிக் கிழவனார்
@KeerthiHQ@ThenmittaiPMG ஒரு அண்ணாமலை போனால் ஆயிரம் அண்ணாமலைகளை உருவாக்குவோம்.
அண்ணாமலைகளை உருவாக்கினால் அவர்களும் கட்சியை விட்டு போய்விடுவார்கள். நீங்க பேசாம ஒரு நூறு தமிழிசை, ஐம்பது வானதியை உருவாக்குங்கள். கட்சி வெளங்கிறும்.
திரு @annamalai_k புதிய இயக்கம் அறிவித்தது ஜூன் 5ம் தேதி. But உறுப்பினர் சேர்க்கை வேகம் குறைந்ததா? என்ற செய்தி எப்படி மே 30ஆம் தேதி?
So It's #FakeNews & #FakeNarrative.
Palaswamy அண்ணா Photoshop'பில் Fake நியூஸ் கிரியேட் பண்ணும் போது "மண்டைமேல இருக்க கொண்டையை...😂🤣🤡
'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்று சொல்வார்கள். அதே போல் ஒரு சில கூத்தாடிகள் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரித் தூற்றுவதை நிறுத்துங்கள். நாம் கடந்து வந்த, சென்று கொண்டிருக்கும், செல்லப்போகும் பாதையை நிதானமாக சிந்தித்து திட்டமிடுங்கள். ஒரு சிலருடைய தனிப்பட்ட வன்மத்திற்கு பலியாகாதீர்கள். நம் 'இலக்கு' வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். போகும் பாதை எதுவாகினும் சென்றடையும் இடம் ஒன்று தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Narayanan Thirupathy
'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்று சொல்வார்கள். அதே போல் ஒரு சில கூத்தாடிகள் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரித் தூற்றுவதை நிறுத்துங்கள். நாம் கடந்து வந்த, சென்று கொண்டிருக்கும், செல்லப்போகும் பாதையை நிதானமாக சிந்தித்து திட்டமிடுங்கள். ஒரு சிலருடைய தனிப்பட்ட வன்மத்திற்கு பலியாகாதீர்கள். நம் 'இலக்கு' வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். போகும் பாதை எதுவாகினும் சென்றடையும் இடம் ஒன்று தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Narayanan Thirupathy
ஒரு அண்ணாமலை போனால் ஆயிரம் அண்ணாமலைகளை உருவாக்குவோம்.
அண்ணாமலைகளை உருவாக்கினால் அவர்களும் கட்சியை விட்டு போய்விடுவார்கள். நீங்க பேசாம ஒரு நூறு தமிழிசை, ஐம்பது வானதியை உருவாக்குங்கள். கட்சி வெளங்கிறும்.
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த காங்கிரஸ் அவுட்.,
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த திமுக அவுட்...
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த சூனியக்காரி. (மம்தா). அவுட்...
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த.. முலாயம் சிங்
குடும்பம் அவுட்..
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த லாலு அவுட்...
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணம் கொடுத்து உணவு கொடுத்து வன்முறை நிகழ்த்திய.. அரவிந்த் கெஜ்ரிவால் அவுட்...
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சிறுபான்மை ஓட்டுக்கலுக்காக பெரும்பான்மை மக்களை சித்திரவதை செய்த அனைத்து பேரும் அரசியலில் அனாதையாவார்கள்
இது நடந்தே தீரும் ஏனென்றால் காலம் கடுமையாக தண்டிக்கும்
கர்மா கர்மா கர்மா