@IndianGems_ This guy's cinema career and political career thrive through propaganda machinery. That said, this must be the most ridiculous proposal ever, even for a movie scene 😂
****Poes கார்டன் ஜெயலலிதா வீட்டை விலைக்கு வாங்கும் விஜய் - செய்தி *****
விஜய் ஒரு வசீகர ஆளுமை 👇
கட்சி தொடங்கி 2.50 வருடங்களில்
1.கட்சிக்கு என்று செய்தித்தாள் இல்லை
2.கட்சிக்கு என்று சேனல் இல்லை
3.கட்சிக்கு என்று பெரிய பெயர் பெற்ற வேட்பாளர் இல்லை
அனைத்தையும் கடந்து விஜய் என்ற மனிதருக்கு வரலாற்று வெற்றி கொடுத்திருக்காங்க
MGR , ஜெயலலிதா எல்லாரையும் தாண்டி மிகப்பெரிய ஆளுமை விஜய் 💯
உங்களுக்கு poes கார்டன் ஜெயலலிதா வீட்டை (கடனில் இருக்கும் சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிக்கிய வீடு அது)
வாங்கி தான் நீங்க ஆளுமை என்று பேர் எடுக்கணும்னு இல்லை தலைவா.😡😡😡😡😡😡
அடுத்தவர்கள் புகழ் அதுவும் வேண்டாமே தலைவா
டேய் ரஜினிகாந்த்
நீ என்ன நினைச்சுட்டு இருக்க...
உனக்காக ஆன்லைன்ல பேசுறவன் எல்லாம் உன்னோட ரசிகன் அப்படினா...
அதான் இல்ல. எல்லாம் திமுக கொத்தடிமை பசங்க. விஜய்யை எதிர்க்க முடியாம மறைமுகமா உனக்கு ஆதரவு தெரிவிச்சு உனக்கு ஜால்ரா போட்டுட்டு இருக்கானுங்க.
இதே கூட்டம் நாளைக்கு அஜித் படம் வந்தா அஜித்துக்கு ஜால்ரா அடிப்பாங்க, நாளைக்கு கமல் படம் வந்தா அதுக்கும் ஜால்ரா அடிப்பாங்க, விஷ்ணு விஷால் படம் வந்தா அதுக்கும் ஜால்ரா அடிப்பாங்க.
காரணம் அவனுங்களுக்கு எப்படியாவது விஜய்யை தோற்கடிக்கணும். ஆனால் முடியாது. அதுக்கு விஜய்க்கு எதிரா யார் வந்து நின்னாலும் அவங்க கால் நக்கி விடுவானுங்க இந்த திமுக பயலுக.
🤷♂️