தனலட்சுமி அசீம் மேல் போட்ட வழக்கில் நாகரீகம் கருதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அடிப்படையாக தனக்கு கிடைக்க வேண்டிய விடயத்திற்காக தனலட்சுமி பேட்ட வழக்காக நான் பார்க்கிறேன் அது அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது #bb6tamil#vijaytv#ikamalahasan
பைபிள்ல வேத பாரகர் இருந்தாங்க அவங்க மட்டுமே இறைவனுக்கு பூஜை செய்தாங்க கிறிஸ்துக்கு அப்புறம் அந்த குலம் கோத்திரம் மறைஞ்சு யாரும் இறைவனை எந்த மொழியிலும் பூஜிக்கலாம்.
#hindu#arasha#LeftvsRight
Awesome stats from Tamil Nadu
- Highest SC entrepreneurs
- Highest women entrepreneurs
- Literacy 81%
- Child immunization 85%
- 19 Univ and 33 colleges are in the top 100 institutes in the country
- Double the GER of the Indian average in higher Ed.
#DravidanModel
@ActorMadhavan ஏன் sir அந்த பஞ்சாங்க விடயத்தை தவிர்த்திருக்கலாமே உங்கள் தவறான புரிதல் வெளிப்பட்டிருக்காது அது நமது பஞ்சாங்கம் அல்ல விஞ்ஞானிகனின் பஞ்சாங்கம் உலக நாடுகள் எல்லாவற்றின் தகவல்களுடன் கூடியது. படத்தில என்னத்த எடுத்திங்களோ பாப்போம்
மாட்டு சாணி மாதவனுக்கு செருப்படி பதில் 👇👇👇
~ பஞ்சாங்கத்தை வைத்துகொண்டு தற்போது செவ்வாய் கிரகத்துக்கு செல்வது என்பது முடியாத காரியம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
ஒரு உடலில் வென்குறுதி அனுக்கல் தேவை அது தான் உடம்ப பாதுகாக்கும் ராணுவம். அதுவே அதிகமா இருந்தா உடம்பில இருக்கிற கெட்ட அனுக்கல் அழிஞ்சதும் வேலை வேணுமேன்னு கொஞ்சம் கெட்டது பண்ணுற நல்ல கிருமிகளையும் அழிக்க ஆரம்பிச்சிடுமாம் @vickneswarang@annamalai_k#bjp#agnipath