A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
பொம்மை முதல்வர் இன்று தனது உரையில், எங்கள் தலைவர் @mkstalin அவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று அவதூறாகப் பேசியிருக்கிறார்.
ஆனால், எமர்ஜென்சி காலத்தில் இந்திய அரசுக்கு எதிராக தலைவர் @mkstalin நடத்திய போராட்டங்கள் குறித்து அமெரிக்க தூதரகம் தனது அரசுக்கு அனுப்பிய தகவல்கள், பின்னர் WikiLeaks மூலம் வெளியாகியுள்ளன.
வரலாறு தெரியாமல் பேசுவது வேறு… தெரிந்தும் வரலாற்றை மறைப்பது வேறு.
வரலாறு தெரிந்து பேசுங்கள், மாண்புமிகு @actorvijay அவர்களே.
IUML MLA திமுகவை கிழித்து விட்டார் சட்ட மன்றத்தில்
நேற்று நடந்த நிகழ்ச்சியை DMK கட்சி திரித்து பேசி இருக்கு
திமுக+ அதிமுக இணைந்து ஆட்சி நடத்த திட்டம் போட்டது நாங்கள் அதற்கு சம்மதிக்க வில்லை
திமுக+அதிமுக+ பிஜேபி எல்லாம் ஒரே கூட்டு
EXCLUSIVE: Superstar Ajith’s full statement to @IndiaToday on CM Vijay’s motorsports push:
“My heartfelt thank you to the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay Avl for giving every discipline of Sports including Motorsport the much needed attention by announcing Tamil Nadu governments initatives to develop infrastructure. Me being currently involved in motorsports, I would like to rephrase a quote by Astronaut Mr Neil Armstrong ‘One small step by the Tamil Nadu govt, one giant leap for motorsports in India!’
Wishing The Honourable Chief Minister Thiru C.Joseph Vijay Avl the very best in all his endeavors.”
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.