வலிமை படக்குழுவினருடன் படத்தைப் பார்த்த அஜித்குமார். படம் சிறப்பாக இருப்பதாக வினோத்தை பாராட்டியுள்ளார்.
அஜித் திரைப்பயணத்தில் முதல்முறையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.
#ValimaiFDFS#AjithKumar#Valimai#HVinoth
இதுவரை முப்பத்தி ஆறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
#LataMangeshkar#RIPLataMangeshkar
கலைத்துறையில் மிகப்பெரிய இழப்பு லதா மங்கேஷ்கர் அவர்களின் மரணம்.
இவரது இயற்பெயர் ஹேமா. அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் எல்லோராலும் லதா என அழைக்கப்பட்டார்.
80 வருடங்கள் இசைத்துறையில் பணியாற்றியுள்ளார்.
#LataMangeshkar#RIPLataMangeshker
இளையராஜா இசையில் இவர் பாடிய வளையோசை கலகல பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். தாதா சாகிப் பால்கே விருதையும் பெற்றவர்.
1974-ஆம் ஆண்டு அதிக பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.