#இளைஞர்அரசியலை ஆதரித்து, ஊக்குவித்து, முன்னெடுக்கும் திரு ரஜினிகாந்த் @rajinikanth அவர்களின் அரசியல் நிலைப்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்த்துக்கள் 💐🙏
புயல் காற்றிலும் பேய்மழையிலும் சிக்கிக் கொள்ளாமல் பத்திரமாக வீட்டிக்குள் இருந்த தமிழ்நாட்டின் MLA's மட்டும் MP's அனைவரையும் பாராட்டுகிறோம்,உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம்!
#தமிழ்நாடுஇளைஞர்கட்சி#நிவர்புயல்
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தந்த
காவல் ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா அவர்கள் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர் திருமதி. ஹெப்சி ஆகியோரை #தமிழ்நாடுஇளைஞர்கட்சி சார்பாக பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
#TNPolice
ஒரு வேளை 2021 இல் #திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதத்திற்குள் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதியான #நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்றால்,வேறு காரணம் சொல்லாமல் #திராவிட_முன்னேற்ற_கழகத்தை களைத்துவிடுகிறேன் என்று வாக்குறுதி அளிக்க முடியுமா.?
@Udhaystalin#NEET#திமுக
இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திருச்சியில் துவங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்று
#தமிழ்நாடுகட்சிஇளைஞர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#Childhelpline@UNICEFIndia
ஆன்லைன் ரம்மி - அரசிதழில் வெளியீடு!
ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுக்களை தடை செய்த முதல்வர் @CMOTamilNadu மற்றும் தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் ப்ரோஹித் அவர்களுக்கும்.நன்றியினை
#தமிழ்நாடு_இளைஞர்_கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
#onlinerummy#TamilNadu
இளைஞர்கள் பல வாரங்கள் முன்பே #ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய குரல் கொடுத்தோம் #முதல்வர் இன்று பரீசலனை செய்வது மகிழ்ச்சி 🙏 .நேற்று குரல் கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் சமூக அக்கறையில் பின்தங்கியுள்ளார் என்று தெளிவாக தெரிகிறது.
@arivalayam@mkstalin@AIADMKOfficial@EPSTamilNadu