என்னை எந்த முன்அனுமதி இல்லாமல்(மக்கள்) தலைமை செயலகத்தில் வந்து சந்திக்கலாம் என்று தேர்தலின் போது கூறியது என்ன ஆனது சார்.
எங்களின் (மக்கள்) பிரதிநிதியை சந்திப்பது எங்களுக்கு பெரிய விசயமாக உள்ளது யார்(எந்த கட்சி) ஆட்சி அமைந்தாலும்
@CMOTamilnadu@mkstalin @Iraianbu_IAS
#டாஸ்மாக் திறக்கப்பட கூடாது என்று இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் பல கட்சிகள் முதல் அலையின் போது திறக்கப்பட்ட #டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பே!
@BJP4TamilNadu@khushsundar
@drdrajasekar
புதிய அரசு பதவியேற்று ஒரு மாதத்தில் சென்னை நகரில் மின் வெட்டு ஏற்பட்ட நாட்கள் பின் வருமாறு எனக்கு தெரிந்து.
20/05/2021, 25/05/2021, 26/05/2021, 01/06/2021
குறிப்பு: 1912 எனும் இலவச மின் சேவை எண்னை தற்போது தொடர்பு கொள்ளவே முடியவில்லை
@CMOTamilnadu@mkstalin@GanapathyK
@mkstalin குடும்ப அட்டைதாரார்களுக்கு ரூ.2000/- வழங்கும் நிகழ்வில் பயனாளர்களை விட கழக நிர்வாகிகளின் கூட்டம் தான் அதிகமாக உள்ளது தமிழகம் முழுவதும். இது மேலும் நோய் தொற்றை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து இதன் மீதும் கவனம் செலுத்துங்கள் சார்...
அரசு,அரசாங்க ஊழியர்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி செய்கிறது அங்கு கட்சியின் நிர்வாகிகளுக்கு என்ன வேலை??? முறைப்படுத்த காவல் துறை உள்ளதே, ஊரடங்கு நேரத்தில் மேலும் தொற்று பரவாத?? அதிமுகவிடம் கேள்வி கேட்க தவறியதால் தற்போது கழகம் வரை தொடர்கிறது இதை முறைப்படுத்தவும் சார்@CMOTamilnadu
தமிழ்நாட்டை #திமுக மற்றும் #அதிமுக இந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து என்ன பயன்? இன்றும் நாம் மாற்றம் வேண்டும் என்று கட்டாயத்தில் உள்ளோம். இவர்களை தவிர்த்து நேர்மையான ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆதரிப்பீர் இளைஞர் அரசியலை.
#மோதிரசின்னம் 💍
#தமிழ்நாடுதேர்தல்2021