Started Vanniyar Sangam on 1980's and held the position of General Secretary. Amalgamated all Vanniyar Sangam and found Vanniyar Kootamaippu in the year of 2009
இறுதி-மரியாதை!
-----------------------
வன்னியர் சமூகத்தின் மூத்த முன்னோடித் தலைவரும் முன்னாள் வன்னியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு .பல்லவ மோகன் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்! தலைவர் சி என் ராமமூர்த்தி! உடன் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் உடன் இருந்தார்
மீண்டும் ஒருமுறை மறைந்த திரு.பல்லவ மோகன் குடும்பத்திற்கும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி,
சி.என். இராமமூர்த்தி https://t.co/55wEIHWFpv, B.L
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி!
எனது வழியை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கமும் பின்பற்றுவது மகிழ்ச்சியே!, இனிமேலாவது இளைஞர்கள் உண்மையை புரிந்து கொண்டால் போதும்!,
பெருந்தன்மை கொண்ட தலைவர் ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்கள் அரசியல் வெங்காயம் சேனலுக்கு கொடுத்த பேட்டி!
முழு பேட்டி : https://t.co/m31fdmqdNF
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கர தீவிரவாத தாக்குதல், 26 சுற்றுலா பயணிகள் உட்பட பலர் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர். மனம் வலிக்கிறது.
இந்த கொடூர செயலை செய்தவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்.
#cnramamurthy#aipmk#cnr#TNPolitics#CentralGovernment#BJPNEWS
அனைவருக்கும் இனிய மே தின உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்களை வைத்துக் கொள்கிறேன்.
இந்நாளில் நாட்டின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைவரும் உறுதிமொழி ஏற்போம்.
#LaborDay2024#todaynewsupdates
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி தனியாரிடம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் தர போடப்பட்ட தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனை மாற்றுவழியில் அம்மா உணவகம் மூலம் செயல்படுத்தினால்
மிகச்சிறந்த உணவை மிகக்குறைந்த செலவிலே வழங்க இயலும். @arivalayam#ChennaiRains
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்
சமுதாயத்தின் மீது அளவுகடந்த அன்பும் சமுதாய தொண்டு செய்துவரும் சகோதரர் வழுவூர் வி.ஜி.கே. மணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.