‘கழக ஆட்சி அமைந்தவுடன் நீட்டிலிருந்து முழுமையாக விலக்கு’ என வாக்குறுதி அளித்துள்ள தலைவர் @mkstalin அவர்���ள் தலைமையிலான அரசு அமைக்க உதயசூரியனை தேர்ந்தெடுங்கள்’ என மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் அண்ணன் @ptrmadurai அவர்களுக்கு கீழவைத்தியநாதபுரத்தில் வாக்கு சேகரித்தேன். @GThalapathiDMK
ஆட்சிக்கு வந்தால் கன்னியாக்குமரியில் அமைய இருக்கின்ற “சரக்கு ��ெட்டக முனையத்திற்கு” அனுமதி அளிக்கமாட்டோம் என்று @arivalayam தலைவர் @mkstalin அறிவித்துள்ளார்.
நன்றி... நன்றி... நன்றி...
ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் விபரம்
2011-12 முதல் 2015-16 வரை 879 அறிவிப்புகள்
2016-17 ல் 175 அறிவிப்புகள்
ஆக மொத்தம் 1054 அறிப்புகள்.
அறிவிப்பை செயல்படுத்திய விபரம் தனித்தனியே அதிமுக சொல்லத் தயாரா?
ஆவடியில் நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் மேற்கொண்ட பரப்புரையை காவல்துறை உதவியுடன் நிறுத்தி இருக்கிறான் நீட்டை கொண்டு வந்து பலரை காவு வாங்கிய காவி அயோக்கிய மாஃபா பாண்ட���யராஜன். திமுக இதில் தலையிட்டு அவர்களை பரப்புரையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்!
அமைச்சர் தி.ல் சீனிவாசன் "அம்மா இட்லி சாப்பிட்டதை நாங்கள் பார்த்தோம்" என்று சொன்னதெல்லாம் பொய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்!
அவருடைய பிரச்சார��்தில் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் வெளியே சென்றாலும் நாங்கள் பாதுகாப்பு தருவோம் என்று கூறி தன்னுடைய மடத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார
இட ஒதுக்கீடு
இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரவேண்டும்? என்று ஆவேசமாக கேட்கும் 3% பார்ப்பன நீதிபதிகளே!
"உச்ச, உயர்நீதிமன்றங்களில்,
97% பார்ப்பனரல்லாதவர்கள் நீதிபதிகளாக ��கும் வரை,
OBC, SC/ST இடஒதுக்கீட்டை தொடரவேண்டும்!"
Thats all, your honour!"
ஆளுங்கட்சி வேட்பாளர் ஓட்டுக் கேட்கப் போகிறார். அந்த ஊர் மக்கள் அவருக்கு ரேஷன் கடையில் உள்ள புளுத்துப்போன அரிசியை தட்டில் வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள்! இத்தகைய சம்பவங்கள் இந்த நாட்டில் வேறு எங்காவது நடக்���ுமா? இது தான் தமிழ்நாட்டின் ஸ்பெஷாலிட்டி!
தமிழக மக்களை
ஏமாற்றும் எண்ணத்துடன்
உதட்டளவில் திருக்குறளை
தப்பும் தவறுமாக உச்சரித்து
உள்ளத்தளவில்
தமிழ் மொழிக்குத் துரோகம் செய்து
செயலளவில்
தமிழக மக்கள் மீது
இந்தியைத் திணிக்கும்
#BJP#AIADMK கூட்டணியை
தோற்கடிக்க வாக்களியுங்கள் #VoteForDMK#VoteForDMKalliance#தேர்தல் 2021