இன்று பூந்தமல்லி நகராட்சியில் வார்டு 14 உள்ள அம்பாள் சிட்டி நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் அவர்களின் வழிகாட்டில் சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் செழிப்பு உரம் பற்றி விழிப்புணர்வு மற்றும் இலவசமாக செழிப்பு உரம் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது #PMCC
இன்று பூந்தமல்லி நகராட்சியில் வார்டு 14 அம்பாள் சிட்டி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மக்கும் குப்பை மக்கா குப்பை தருமாறுபொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது #PMCC