இன்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும, தோழர். சோனம் வாங்கசுக் அராஜகமான முறையில் கைது செய்ததை கண்டித்தும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாநில கல்லூரி கிளை சார்பாக மதிய உணவை புறக்கணித்து பேரணி நடைபெற்றது.
#Sfi#cjp#sonam#hungerstrike#Banneet
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி #SFI சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
உருக்குலைந்த இந்திய கல்வித் துறை:
சித்ரவதை முகமையான தேர்வு முகமை!
தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை..
தோழர்கள் நண்பர்கள் பார்வைக்கு..👇
https://t.co/mU9O08r4FJ
சென்னை பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் ( 4 ) தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை சார்பாக நகல் கிழித்தெறிந்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
#sfi#sfitn#sficentralchennai
CITU தமிழ்நாடு 16வது மாநில மாநாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!
இந்திய மாணவர் சங்கம்
தமிழ்நாடு மாநில குழு
#sfi#sfitn#citu#workers
https://t.co/UIz86Zmbc2
அரசியல் கூட்டங்களுக்கு புதிய நெறிமுறைகள் - கட்டுப்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் எதிர்க்க வேண்டியது ஏன்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஜி செல்வா பேட்டி
https://t.co/vjkC5Vi2HH
*நாமக்கல் EXCEL தனியார் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரமில்லாத உணவினால் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை
உரிய ஆய்வு நடத்தி கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
இந்திய மாணவர் சங்கம்
உயர்கல்வியை வியாபாரமாக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019- ல் மேற்கொண்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது!
#Sfitn#sfi
ஆணவகொலைக்கு எதிராக காதல் திருமணங்களுக்கு ஆதரவாக களத்தில் மற்றும் இணையத்தில் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகம் அவர்களை மனம் திறந்து பாராட்டும் காங்கிரஸ் பெண் அரசியல் தலைவர் சுபத்ரா தேவி.