2024ல் இதே தூத்துக்குடி ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டிருக்கிறது.
அன்றைக்கே முன்னாள் அமைச்சர்
கீதாஜீவன் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?
இதை பற்றி அன்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டானா? @PttvNewsX
11000₹ சம்பளம் பத்தல கூட சம்பளம் வேண்டும் என்ற போராட்டம் நியாயமானது
ஆனால்
சம்பளம் கூட வேனும் இல்லனா எங்கள 10₹ வாங்க விடு என்று போராடுவது எப்படி நியாயமான போராட்டம் ஆகும் ⁉️⁉️
கண்டிப்பா தொழிலார்களை தரம் உயர்த்தும் இந்த அரசு 💯💯
@VigneshTvkCbe 🙏🙏🙏
வெள்ளை அறிக்கையை பார்த்து திமுக மேல கொந்தளிக்க்கும் மக்கள் முதல்வர் விஜய்யின் நிலைமையை புரிந்து கொண்டு சப்போட்டா பேசுறாங்க❤️
@TVKVijayHQ ❤️🔥
நேத்தே சொன்னேன் வெள்ளை அறிக்கை பார்த்த பிறகு மக்கள் விஜய் பக்கம் இன்னும் ஸ்ட்ராங்கா நிப்பாங்கன்னு நிக்கிறாங்க❤️
@DMKITwing 🤭
"ரீல்ஸ் ஆட்சி பண்ணாதீங்க" என்றார் உருட்டுநிதி. அந்த ரீல்ஸ்தான் 60 வருட திராவிட அரசியலை அம்பலமாக்கியது.
சாதி ஓட்டுக்காக கிராமங்களை பின்தங்கிய நிலையில் வைத்தன திராவிட கட்சிகள். திமுக ஆட்சியில் மனு கொடுத்து நடக்காதவை இப்ப ரீல்ஸ் போட்டா நடக்குது!
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp