இந்தாளு Gem 💎 ங்க
தன் சமூகத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கக்கிறவர் 🥹💕
இவரு நினைச்சா பணம் சம்பாரிச்சு எப்படியோ சுயநலமா வாழ்ந்துட்டு போயிரலாம்..
பாபாசாஹிப் சொன்ன Pay Back Society யை பின்பற்றியே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் 🥺
My Inspiration @beemji ❣️
SIR பெயர் நீக்கம்
11,000-20,000
மொத்த தொகுதி -24
3 தவெக வெற்றி
8திமுக வெற்றி
8அதிமுக வெற்றி
20,000-30,000 பெயர் நீக்கம்
20-தவெக வெற்றி
22-திமுக
22-அதிமுக
40000-50,000 பெயர் நீக்கம்
56 தொகுதி
25-தவெக
18-திமுக
10-அதிமுக
40000-50000
24 தொகுதி
16-தவெக
03-அதிமுக
05-திமுக
50,000-60,000
14-தவெக
2 திமுக
2அதிமுக
60,000-10,0000
17 தவெக
4 திமுக
1 அதிமுக
1,00,000 மேல்
14- தவெக வெற்றி மட்டுமே
இப்ப தெரியுதா ஏன் இரையாக மாட்டோம் புரையாக மாட்டோம்னு அலரறுரானுங்கனு