@dhanushkraja காலங்கள் காதிதத்தை போன்றது காற்றடித்தால் பறந்து விடும் காதல் வாழ்க்கை என்பது வானத்தைப் போன்றது நாம் அழக்க நினைத்தாலும் அழக்க முடியாது ஒன்று..... சரியான பாதையை உங்களே பின்பற்றும் சந்ததிகளின் பாதை
@dhanushkraja அழகிய வாழ்க்கை ஒருமுறை தான் நம் வாழ்வில் நிகழும் அதை தக்கவைத்துக்கொள்வது தான் நம் வாழ்க்கையின் வெற்றி 18 வருடமாக நிகழாத முரண்பாடு இப்போது மட்டும் ஏன் உங்களே பின்பற்றும் ரசிகர்களுக்கு அசுரனேப்போல் அரணாகவும் கர்ணனேப்போல் கம்பீரமாகவும் முன்னுதாரமாக இருப்பீர்கள் என நம்புகின்றோம்...
ஜெய்பீம்
சாதியை முன்வைத்து தொட்டால் நீட்டு என எம் இன மக்களை இழிவுபடுத்தும் கோமாளிகளின் சூழ்ச்சியில் இருந்து அவர்களே காப்பாற்றும் நாயகன்...@Suriya_offl
அவர்கள் படும் கஷ்டத்தை வெளி கொண்டு வந்த டைரக்டர் மற்றும் படத்தின் நாயகருக்கும் கண்ணிருடன் கூடிய நன்றியை சமர்ப்பிக்கின்றேன்
திரை இயக்குனர் KV.ஆனந்த் இன்று கொரோனாவால் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது
ஊடக தர்மம் குறித்து பேசிய 'கவண்' படத்தை பாராட்டி அவரிடம் வாழ்த்து கூறிேனேன்
தமிழக அரசு அப்படத்திற்கு விருது வழங்க வேண்டுமென சட்டசபையல் நான் பேசியது அறிந்து மகிழ்ந்தார்
அவர் குடும்பத்திற்கு எமது ஆறுதல்!