நினைவெழும் வேளைகளில்
உன்னை சுவாசித்துக்கொள்ள
நீ விட்டுப்போன
உள்ளாடையொன்றை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
பின்னொரு நாள்
இதைக்கொடு
இதிலென் வாசம் தீர்ந்து போய்விட்டது
நானுனக்கு வேறு தருகிறேன் என்றாய்
இல்லையடி
உன் வாசம் இந்தத் துணியிலில்லை
இது வெறும் கருவி
அதுஎன் புத்திக்குள் இருக்கிறது
#மானசி
அட டா தாளமிடும் கைக்கும்
தட்டுப்படும் உன் துடைக்கும் இடையில்
நான் சிக்கிக்கொண்டிருப்பதை
கண்டு கொண்டேன்
ஏதோ காதுகுடுக்க வந்தவன்
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ
வரிகள் :- பார்த்தீபன் (movie - Ivan)
@maanasi_g #மானசி
மழைகம்பி குத்தாமல் இருக்க
குடைக்கம்பியாய் ஒதுங்கினேன்
குடையல்ல அது
உன் குரலருவி குற்றாலம்
கானம் கேட்க கண் மூடப்போய்
காணமலே போனேன் நான்
விட்டுக்கூடு பாய்ந்திருப்பேனோயென
தட்டுத்தடுமாறி தேடி
காதுகளாய் இரைந்து கிடக்கும்
உன் காலடிவாரம் வந்தடைந்தேன்
Dear Karthik Subbaraj,
Engala vitrunga pls. No need to make movies about us. It’s ok.
Mukkiyama don’t try to make people speak in Sri Lankan tamil. Pls.
Love,
A Sri Lankan tamil 💕