மெலடி ( மலேசியா ) வாசுதேவன்
எஸ்பிபியின் நிழலில் மனோவும், யேசுதாஸின் நிழலில் ஜெயச்சந்திரனும் மறைக்கப்பட்டிருந்தாலும், யாராலும் மறைக்க முடியாத தனித்துவமான குரல் மலேசியா வாசுதேவனுடையது, ஆனால் அந்தந்த நேரத்தில் அவர் புகழுக்கேற்றபடி கொண்டாடப்பட்டாரா என்றால் இல்லை.
(1/n)
பள்ளி நாட்களில் #டாப்டக்கர் நாடகத்தில் மயில்சாமி அண்ணன் வரும் அந்த இறுதி காட்சிக்காக காத்திருந்த நாட்களுண்டு. #SunTV#காமடிடைம் நிகழ்ச்சியை தவறவிட்டதேயில்லை. குடிபோதை காமடியில் இவர் பர்பாமென்ச அடிச்சிக்க ஆளில்லை. சிரிக்கவைத்தவர். நல்ல மனிதர். கலைஞர்கள் மறைவதில்லை 🙏🏿
#RIPMayilsamy