நான் நிறைந்து சாப்பிடவேண்டும் என எண்ணும் முதல் மனிதர். எனக்கு கணக்கு பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை - சோற்றுக்கணக்கு (கெத்தேல் சாகிப்) ❤️
தவெக ஜெயித்ததும் காங், விசிக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் ஓடோடி வந்து இணைந்தனர்.
இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தவெக உணரவே பல காலம் ஆகும்.
ஆனால் @arivalayam@mkstalin எல்லாம் தோல்வி அடைந்தும்.. அது வரை நடுநிலையாக இருந்த பலரும் அந்த தோல்வியின் போது கூட ஓடோடி வந்து திமுகவில் இணைந்ததும் , திமுகவுக்காக தளத்திலும் களத்திலும் விவாதம் செய்து வருவதும் எதனால் என யாராவது யோசித்து இருப்பார்களா?
அது கட்சிக்காக மட்டும் அல்ல.. திமுக இத்தனை காலம் உழைத்து உருவாக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பும், தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க, பொய் செய்திகளை உடைக்க, சமூக நீதியை எடுத்து உரைக்க என பல காரணங்களுக்காக, எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்யப்படும் கடமை அது.
இதை எல்லாம் உணரவோ உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ளவோ பலருக்கு முடியாது. குறிப்பாக, எல்லா செயலுக்கும் பலன் இருக்கும் பலன் இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு எக்காலத்திலும் புரியாது
Big breaking
ஒவ்வொரு மாதமும் 30 நாட்கள் என இருந்து வந்த நிலையில் அதிரடி மாற்றமாக பிப்ரவரி மாதம் மட்டும் இனி 28 நாட்கள் தான் இருக்கும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது புதிய அரசு
இப்படி ஒரு அதிரடி மாற்றத்தை இதுவரை யாரும் செய்ததில்லை என செய்தியாளர் களத்தில் இருந்து தகவல் தெரிவிக்கிறார்
When my TVK friend
calling me to join TVK 😂😂😂😂
மொதல்ல என் முன்னாடி
இப்படி வந்து கேட்குறதே தப்பு,
களம் மாறலாம்,
காலம் மாறலாம்,
கழகம் என்றுமே மாறாது…
🖤❤️
Proud PRO Dmkian…
“2500 ரூபாய் வாக்குறுதி கொடுத்தவர்கள் அமைதியா இருக்காங்க…
ஆனா பெண்களின் கணக்கில் தொடர்ந்து உரிமைத் தொகை வரச் செய்றது திமுக அரசு தான்.
ரீல்ஸ், டயலாக், மேடை பேச்சு ஒரு பக்கம்…
மக்கள் வாழ்க்கையில் நேரடி மாற்றம் செய்யும் திட்டங்கள் இன்னொரு பக்கம்.
சொல்லுவது அரசியல் இல்லை…
செய்து காட்டுவது தான் உண்மையான அரசியல்.
என்றும் செயலில் திமுக! 🔥”
#DMK #MKStalin #DravidianModel #MagalirUrimaiThogai #TamilNadu #DMKGovernment #WomenEmpowerment #Kalaignar #ThalapathyStalin #TamilPolitics #DMK4TN #Vidiyal #SocialJustice #TNPolitics #திமுக #மகளிர்உரிமைத்தொகை #முதல்வர்_ஸ்டாலின் #திராவிடமாதிரி #தமிழ்நாடு
சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.
நன்றி கடன்!
தமிழ்நாட்டின் ஒரு சாதாரண அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த நான், இன்று ஐரோப்பாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் MS முடித்து, உலகின் கல்வி தரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாட்டில் PhD செய்து, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் Senior Researcher ஆக பணியாற்றுகிறேன்.
இந்த சாதனையின் பின்னால் நிற்கும் மிகப் பெரிய காரணம் — திராவிட முன்னேற்றக் கழகம். @arivalayam
சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கு, அரசு வழங்கிய உதவித்தொகைகள் தான் கல்விக்கான ஒரே ஆதாரம். அந்த வாய்ப்பை உருவாக்கிய அரசியல் சூழல், கொள்கைகள், மற்றும் கல்வி மீதான அக்கறைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். @Anbil_Mahesh
இந்நேரத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin@Udhaystalin.
நாம் ஆட்சியை இழந்த மனஉளைச்சலில், இந்த நன்றி மூலம் ஒரு சிறு நம்பிக்கையை மற்றவர்களுக்கு கடத்தவே இந்த பதிவு. நன்றி🙏🙏