@Sundara10269992 கஜானாவை எவன் பார்த்தன்? அது எங்கு இருக்கின்றது? அது என்ன ரத்தினங்களும், தங்கமும், வாரி கொட்டி நிறைந்திருக்கும் அறையா? தற்குறி மண்டூகங்கள்... வாழும் வாழ்க்கையே வேறு. ஒருத்தன் காலி என்கிறான், இன்னொருத்தன் கஜானாவே இல்லை என்கிறான். தற்குறி தறுதலைகள்... கோமாளிகள்.
@PttvNewsX இது என்ன சட்ட மன்றமா தற்குறிகள் மன்றமா? நீ உன் கழுதை குரலில் பாட என் பணத்தில் நடக்கும் சட்ட மன்றம் தேவையா உனக்கு? மக்கள் பிரச்சினை ஆயிரம் உண்டு. அதை பற்றி விவாதிக்க துணிவோ, திரானியோ, அறிவோ இல்லாத தற்குறிகள்.
@dpradhanbjp 😂😂😂 So, education minister needs to go back to school to learn English? It is pathetic to note our education minister does not know English. At least IAS officers around him should advise him that he is utterly wrong.
@SundarrajanG@SaveParandur@medhanarmada@spudayakumar ஏன் பரந்தூர் விமான நிலையம் வரக்கூடாது என்று சொல்கிறீர்கள்? Sustainable development முக்கியம் என்பதை நான் அறிவேன். இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் சென்னைக்கு இரண்டாம் விமான நிலையம் நிச்சயம் தேவைப்படும். அதையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் எந்த அரசாங்கத்திற்கும் உண்டு.
@sumanthraman Who knows, that the sealed cover may have the footage of Ravi's mysterious meeting with idiots who might have advised him to behave rudely. That footage may have voices too.
Is this the 1st time in Indian history that a delegation from a political party has sought time and met the President to hand over a letter the contents of which they themselves do not know? 😃😃 #DMK
@sumanthraman Is it not true that BJP is smashing the national unity and destroying the democracy? Don't you know the present BJP is upside down before it captured power in 2014? The other face of hypocrisy is BJP.
@Narayanan3 What kind of a human you are Narayanan! You are such an incorgible element and unwanted piece to the society. You are sick person and get the help from any psychiatrist.
@HRajaBJP சுகாதார அமைச்சகம் கூட்டம் கூட்டி என்ன பயன்? என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டன? அயல் நாட்டவர்களை இந்தியாவுக்குள் தொடர்ந்து அனுமதித்தீர்கள்... நாடு திரும்பிய இந்தியர்களை isolate செய்தீர்கள்களா? அப்போதும் face mask சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பட்டது. என்ன strategy planning செய்தார்கள்?
@UzmaRushdi In my opinion government of India should have declared medical emergency and should have arranged to supply and deliver essential commodities to the door steps.