ஓஎன்ஜிசி தொடர்ந்த வழக்கில் ஜாமின் வந்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பி.ஆர்.பாண்டியன் அவர்களுடைய மன்னார்குடி இல்லத்தில் சந்தித்த மகிழ்ச்சியான தருணம்
தவெக தலைவர் தளபதி அவர்கள் துணையோடு ஏகனாபுரம் கிராம தேவதைகள் அருள்மிகு எல்லைஅம்மன், அருள்மிகு கொல்லமோட்டாள்அம்மன் அருள் ஆசியோடு மண்ணை காக்கும் போராட்டத்தில் வெற்றிபெறுவோம்

பரந்தூர்புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 930 நாட்களாக போராடி வரும் விவசாய பெருங்குடிமக்களுக்கு கல்லூரி&பள்ளி மாணவர்கள்,
வணிகர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், தனியார் &
அரசுஊழியர்கள், ,விவசாயிகள்,என அனைத்து பொதுமக்களும் வந்து கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட ஆதரவாக செயல்பட்ட தமிழ்நாடு அரசு,பரந்தூர் விமான நிலையத்தை கைவிட மறுப்பதன் மர்மம் என்ன? நீர் நிலைகள் விவசாய நிலங்களை அழிக்க துடிப்பது நியாயமா? 2547 ஏக்கர்
46%நன்செய்,877 ஏக்கர் 16.3%புன் செய் , 1427 ஏக்கர்நீர்நிலைகள் 26.4%,424 ஏக்கர் 7.9%அரசுநிலம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி விவசாயத்தை பாதுகாக்க இந்தsave parandhur X தளத்தில் ஆதரவு தாருங்கள். நீர்நிலைகள் காப்போம் ,விவசாயம் செய்வோம் .
மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய காரணமான தமிழ்நாடு அரசே! பரந்தூர் விமான நிலையத்தை கைவிட மறுப்பதன் மர்மம் என்ன? நீர் நிலைகள் விவசாய நிலங்களை அழிக்க துடிப்பது நியாயமா?
2547ஏக்கர் 46%நன்செய்,877 ஏக்கர் 16.3% புன்செய் , 1427 ஏக்கர் நீர் நிலைகள்26.4%, 424 ஏக்கர் 7.9%அரசு நிலம்
@Milton_Off எங்களுக்காக ஆதரவும் எந்த தலைவரையும் விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆளும் தி்முக அரசால் மக்கள் அழிக்க படுவதை ஆதரிப்பது தான் ஜனநாயக கடமையா.
@Milton_Off கடந்த இரண்டு நாட்களாக தி்முக வின் ஆதரவு IT WING நண்பர்கள் தவெக தலைவர் விஜய் அவர்களை விமர்சிப்பதாக நினைத்து போராடும் விவசாய மக்களின் போராட்டத்தை கொச்சப்படுத்தி வருவதை போராட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது .
@Milton_Off எங்கள் போராட்டம் 913 நாட்களை கடந்து வந்த வலி உங்களுக்கு தெரியாது.தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களால் தான் இந்தியாவின் பார்வை பரந்தூரை நோக்கி திரும்பி உள்ளது. தளபதி விஜய் அவர்களை ஏகனாபுரம் மக்கள் மண்ணின் மைந்தனாக ஏற்று பெருமை கொள்கிறது.
@Milton_Off எங்களுடைய போராட்டத்தை யார் ஆதரித்தாலும் அவர்களை கொண்டாடுவோம். நான் திமுக வம்சத்தை சார்ந்தவன். எங்களின் போராட்ட குழு சாதி, மதம் அரசியல் கடந்து பயணிக்கிறோம். போராட்டத்தை சிறுமை படுத்தது நல்லது அல்ல
@Milton_Off பரந்தூர போராட்டத்திற்காக வாகன ஏற்பாடு செய்தது போராட்ட குழு. என்னுடைய g pay கணக்கில் இருந்து தான் அனைத்து செலவுகளையும் செய்து வருகிறேன். திமுக வின் மில்டனே உங்களுடைய எதிர்ப்பு அரசியலை விவசாயிகள் மூலம் செய்யாதே. தவெக வை எதிர்க்க வேறு தளத்தை நாடு.